கலைஞர்தான் முதன்முதலில் குரலெழுப்பியவர். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான உறவுகள் குறித்து ஆய்வதற்கு ஆணையம் அமைத்தவர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என திமுகவின் கொள்கை முழக்கங்களுள் ஒன்றாக முன்வைத்தவர்.
இந்நாளில் கலைஞரின் கனவை நனவாக்க உறுதியேற்போம்.
#ஜூன்_03: முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். இந்நாளை 'மாநில சுயாட்சி நாளாக' நினைவுகூர்வதே அவரது பங்களிப்புக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும். புது தில்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. மாநில அரசுகள் அதிகார வலிமைபெற (1/2)..
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று மதுரையில் நடைபெற்ற #செஞ்சட்டைப்பேரணி & மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றோம். செஞ்சட்டை மாநாட்டில் நிறைவுரை வழங்கினேன்.