கல்வியில் சிறந்த தமிழ்நாட்டிற்கு கழக அரசின் திட்டங்களே அடித்தளம். நம் வீட்டுக் குழந்தைகள், கல்வி ஒளிபெற்று, நாளைய தமிழ்நாட்டை மென்மேலும் உயரங்களுக்குக் கொண்டுசெல்ல, அறிவாயுதம் ஏந்தி உலகை வெல்ல மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் #திராவிடமாடல் அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்!
கண்ணகி நகரிலிருந்து, உலகை வெல்லும் உறுதியுடன் தன் சிறகை விரித்துள்ளார் தங்கை கார்த்திகா. கண்ணகி நகர் ‘கார்த்திகா Express’-ன் சாதனைப் பயணங்களுக்கு கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், மாண்புமிகு துணை முதலமைச்சர் @udhaystalin வழிகாட்டலில் நம் கழக அரசு என்றும் துணை நிற்கும்!
#kannaginagar #karthiga #Kabbadi @SportsTN_
ஆண்களுக்கு நிகராக கல்வி - வேலைவாய்ப்புகளைப��� பெற்று, பெண்களும் பொருளாதார சுதந்திரம் அடையவேண்டும் எனும் தந்தை பெரியாரின் லட்சிய கனவை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் நம் #திராவிடமாடல் அரசு சாத்தியமாக்கியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆண்டாப்பட்டு ஊராட்சியில் செயல்��ட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுடனான சமீபத்திய சந்திப்பில், ‘கந்துவட்டி பிரச்சினை தீர்ந்திருக்கிறது, கல்வி - மருத்துவம் - தொழில் என எங்கள் குடும்பத்தின் எல்லா தேவைகளையும் நாங்களே பூர்த்திசெய்துகொள்வதற்கான பொருதாளார சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம்’ என அரசின் மகளிர் நலத்திட்டங்களைப் பட்டியலிட்டு, சுய உதவிக்குழு சகோதரிகள் மகிழ்ச்சியுடன் விவரித்தனர்.
மகளிர் நல���ே, மாநில நலன் என செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு, இன்னும் பல லட்சம் மகளிரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து துணை நிற்கும்!
#DMK4Women
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 851 பயனாளிகளுக்கு ரூ.13.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினோம்.
வீட���டுமனை பட்டாக்கள் - கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஆணைகள் - மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் - மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரத்தோடு கூடிய ஸ்கூட்டர் - செவித்திறன் கருவி - திருநர்களுக்கு ஓய்வூதிய அட்டைகள் - தையல் இயந்திரம் போன்ற நலத்திட்ட உதவிகளை இந்த நிகழ்வின் போது வழங்கினோம்.
“எல்லோருக்கும் எல்லாம்” எனும் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களைப் பெற்ற பயனாளிகளை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@IPeriyasamy_ @CumNRamaksinan @ThangaTamilselv @MaharajanMla @KSSARAVANAKUM10
நம்முடைய #திராவிட_மாடல் அரசு, 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், நம்முடைய முதலமைச்சர் @mkstalin அவர்கள் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 214 புதிய பேருந்துகளின் பயன்பாட்டை இன்று தொடங்கி வை��்த போது, நாமும் உடன் பங்கேற்றோம்.
இந்நிகழ்வில், ‘மகளிர் விடியல் பயணத்திட்டத்துக்கான’ 70 நகரப் பேருந்துகளையும் நம் முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இப்பேருந்துகளில் ஆய்வு செய்ததோடு, விடியல் பயணத்திட்ட பேருந்துகளை பெண்கள் பயன்பெறும் வகையில் முறையாக இயக்கிட வேண்டுமென்று ஓட்டுநர்கள் - நடத்துநர்களை நம் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
@PKSekarbabu @sivasankar1ss @Anbil_Mahesh @TRBaaluMP @dmk_raja @Dayanidhi_Maran
நம் இயக்கத்தின் இதயமான @dmk_youthwing-ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்த நாளை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாட வேண்டும் என்பது தொட��்கி மும்மொழிக்கொள்கையை திணிக்க முயலு��் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது உட்பட 12 சிறப்புக்குரிய தீர்மானங்களை இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றினோம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை இளைஞர் அணியினர் இடைவிடாது மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினோம்.
இந்தித்திணிப்பை என்றும் எதிர்க்க, 2026-ல் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் கழக அணி வெற்றி பெற்றிடும் வகையில் இளைஞர் அணியினர் முன்வரிசையில் நின்று பணியாற்ற வேண்டுமென உரையாற்றினோம்.
#கழக_இளைஞர்_அணி @Joel_Dmk @Inba_AN_Ragu @ilaiyadmk @AbdulmalikDmk @keprakashdmk @Prabhugajendran @pssrinivasandmk @GprMadurai @C_ANAND_KUMAR
சமூகநீதியே, திராவிட இயக்கத்தின் உயிர்நாடி கொள்கை. இளம் பேச்ச���ளர்களுக்கான பயிற்சி முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வு, இட ஒதுக்கீட்டின் அவசியத்தை உணர்த்தும், செயல்முறைப் பயிற்சியுடன் தொடங்கியது.
மிகவும் எளிமையான முறையில், இளம் பேச்சாளர்களை வைத்தே நடத்தப்பட்ட செயல்முறைப் பயிற்சி, இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தியது.
@dmk_youthwing @uyirinummelana
கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நம் @dmk_youthwing சார்பில், நடத்தப்பட்ட @uyirinummelana பிரமாண்ட பேச்சுப்போட்டியில் ச���ல்வளமும் பேச்சாற்றலும் நிறைந்த இளம் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கழக மேடைகளில், கொள்கை முழக்கம் செய்யும் இளம் பேச்சாளர்களை மேலும் பட்டை தீட்ட கழக இளைஞர் அணி சார்பில், இரண்டு நாள் பயிற்சி முகாம், வரும் பிப்ரவரி 15, 16 ஆகிய தினங்களில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இளம் பேச்சாளர்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறோம்!
#கழக_இளைஞர்_அணி #என்_உ��ிரினும்_மேலான