ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
A joyous moment for every Indian!
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess.
I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century.
@MinPres
🚗 கார் வைத்திருப்பவர்கள் தயவு செய்து இதை படிக்கவும்
இரவு நேரங்களில் ஒரு பெரிய பிரச்சனை அதிகமாகி வருகிறது —
High Beam (ஹை பீம்) பயன்படுத்தி ஓட்டுவது.
பலர் காரில் ஏறிய உடனே ஹைபீம் போட்டு தொடர்ந்து அதே வெளிச்சத்தில் ஓட்டுகிறார்கள்.
அது அவர்களுக்கு ரோடு தெளிவாக தெரிந்தாலும், எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு ரோடு முழுவதும் மறைந்து விடுகிறது.
நாம் டிம் அடித்து signal கொடுத்தாலும் கூட சிலர் லைட்டை குறைக்காமல் தொடர்ந்து அதே ஹைபீமில் வருகிறார்கள்.
இதனால்:
• எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் குளிர்ச்சி
• ரோடு தெரியாத நிலை
• விபத்து ஏற்படும் அபாயம்
மேலும் சிலர் after-market வெள்ளை LED விளக்குகளை பொருத்தி, எப்போதும் ஹைபீமில் தான் ஓட்டுகிறார்கள்.
🚨 தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்:
✔ நகரங்களில் Low Beam பயன்படுத்துங்கள்
✔ எதிரே வாகனம் வந்தால் உடனே Dim செய்யுங்கள்
✔ தேவையில்லாத LED lights தவிர்க்குங்கள்
சிறிய கவனக்குறைவால் மற்றவர்களின் உயிர் ஆபத்தில் போகக்கூடாது.
பாதுகாப்பாக ஓட்டுங்கள் — மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்க விடுங்கள்.
#RoadSafety #HighBeam #DriveResponsibly
கடந்த காலத்தில் இந்தியாவின் ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் கலந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களின் பேச்சு.👇
#Annamalai
President Droupadi Murmu performed Darshan and Puja at the Sabarimala Temple. She prayed before Lord Ayyappa for the well-being and prosperity of fellow citizens.
Celebrating the 75th birthday of Hon PM Thiru @narendramodi avl with a soulful tribute "Oru Yezhai Thaayin Magan", beautifully composed by the ever talented Music Director Thiru @gvprakash avl.
https://t.co/M5KoO97UQj
#HappyBdayPMModi
ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.
சூரியன் திரைப்படத்தில், அண்ணன் திரு. கவுண்டமணி அவர்களின், "போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு" என்ற நகைச்சுவைக் காட்சி, மிகவும் புகழ்பெற்றது. முதலமைச்சரின் நகைச்சுவை நாடகங்கள், அதற்குச் சிறிதும் குறைந்ததல்ல.
முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், தனது வீண் விளம்பரங்களை நிறுத்தி விட்டு, கொலோன் பல்கலைக்கழகத்தில், மீண்டும் தமிழ்த் துறையைக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Russia's President, "Vladimir Putin" - 8 most bada$$ moments ever caught.
(No. 5 is hilarious with Kin Jong Un.)🧵
1. Putin smiling, knowing what's gonna happen with the boy standing in front of him.
மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், நாளை, ஜூலை 27 அன்று வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும். ஆடித் திருவாதிரை விழாவும் கொண்டாடப்படும்.