ஆட்சிக்கு வந்தவுடன் ₹11 ரூபாய் டென்டரை ரத்து செய்துவிட்டு,
போன ஆட்சியில் அனுமதி அளிக்கபட்ட 1100 MW சோலார் தனியார் மின்திட்டங்களை செயல்படுத்தாமல் நிலுவையில் வைத்து விட்டு
தனியார் நிறுவனங்கள் Open Marketல் 1000MW நேரடி கோள்முதல் செய்ய அனுமதி கேட்ட போது அதையும் மறுத்துவிட்டு,
மின்தேவையை முன்கூட்டியே திட்டமிடாமல் விட்டு மாநிலம் முழுவதும் மின்வெட்டை அமல்படுத்திவிட்டு
இன்று ஒரு யூனிட் ₹37 ரூபாய் கொடுத்து வாங்கி வரலாறு காணாத கொள்ளை அடித்திருக்கிறார் மின்துறை அமைச்சர்
கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறது தவெக.
#ResignEBMin
இந்தியாவில் மிக அதிகமான வளர்ச்சியை தமிழ்நாடு பெறும்- தவெக, தேர்தலுக்கு முன்னர்
இந்தியாவிலேயே மிக அதிகமான விலைக்கு மின்சாரத்தை தமிழ்நாடு வாங்கும். - தேர்தலுக்கு பிறகு
இது தானே நீங்கள் சொன்ன வளர்ச்சி முதல்வரே ? @CMOTamilnadu@TVKVijayHQ
TNEB exposes TVK Government’s struggle with power procurement!
DMK was criticised for procuring power at ₹21/unit, calling it too expensive. Now, reports of procurement at ₹35/unit raise serious questions.
Who cancelled the earlier contract in the name of high costs? Why buy power at an even higher rate now?
If ₹21 was too costly, how is ₹35 justified?** Tamil Nadu deserves answers, not double standards!
Is @TVKVijayHQ
Becoming another @arivalayam in power sector?
#TNEB #TVK
திமுக விடம் நெருக்கமாக இருப்பது சவுக்கா இல்லை தவெக அதிகார வர்க்கமாக? திமுக எம்பிக்கள் நிறுவனங்களிடம் அதிக மதுபானங்கள் அதிக கொள்முதல். த.வெ.க., ஆட்சிக்கு வந்த மே மாசம், தி.மு.க.,வின், ‘உலகை ஆளும்’ எம்.பி.,யின் மதுபான ஆலையில் இருந்து, 2,700 பெட்டி மதுபானங்களை தான், ‘டாஸ்மாக்’ நிறுவனம் வாங்குச்சு... ஆனா இது, ஆகஸ்ட் மாசத்துல 1.23 லட்சம் பெட்டிகளா ஏறிட்டு வே.
“இந்த எம்.பி.,யின் மகன், சமீபத்துல த.வெ.க.,வுல சேர்ந்துட்டாரு... அதனால கூட கொள்முதல் கூடியிருக்கலாம்னு சொல்லலாம்... ஆனா, த.வெ.க.,வை கடுமையா எதிர்க்கும், ‘மில்க்’ எம்.பி.,யின் நிறுவனம் மே மாசம் 1.87 லட்சம் பெட்டி மதுபானங்களையும், ஆகஸ்ட்ல 3.11 லட்சம் பெட்டி மதுபானங்களையும் டாஸ்மாக்கிற்கு வித்திருக்கு வே..
“அதேபோல, ஜெயலலிதாவுக்கு நிழலா இருந்த பெண் தலைவரது குடும்பம் நடத்தும் ஆலையிடம், மே மாசம் ஒரு பெட்டி கூட வாங்கல... அப்புறம் யாரை பிடிச்சாங்களோ தெரியல... அடுத்தடுத்து கொள்முதல் உயர்ந்து, ஆகஸ்ட்ல 2.44 லட்சம் பெட்டிகள் மதுபானங்களை வித்துட்டாவ வே.
“இதை பார்த்துட்டு, ‘இந்த கொள்முதல்ல ஏகப்பட்ட மர்மங்கள் ஒளிஞ்சிருக்கு’ன்னு, ஊழியர்கள் புலம்பல் தூய்மையான ஆட்சி தர முடியாத தீய சக்தி…
தரமான மதுபானம் தருவதாகச் சொல்வது என்ன விந்தை! ஆட்சியில் நேர்மை எங்கே?
அதிகாரத்தில் அறம் எங்கே?
மக்களின் வாழ்வில் வளம் எங்கே?@VigneshTvkCbe
லஞ்சம் ஒழிப்பு துறைய பேசாம @VigneshTvkCbe கிட்ட குடுனா இல்ல நீ take over பண்ணு...
அதுல ஒழுங்கா வேலை பாத்து இருந்தா இடை தேர்தல்ல தொகுதி பக்கமே போகாம ஜெயிச்சு இருக்கலாம்😇
Tamil Nadu has purchased the most expensive power in India at the rate of Rs 35 -37 per unit through power purchase agreements. Meanwhile, neighbouring states Kerala and Andhra Pradesh have concluded power purchases at about Rs 15 and 20 per unit, respectively. Advance planning to enter into power purchase agreements would have saved a lot of public money. But advance planning to cancel the DMK government's lower-rate purchase agreements, only to buy power later at astronomical rates of Rs 35-37 per unit, is a way to pocket crores of public money. The estimated loss runs into several hundred crores, and buying power at unprecedented rates could trigger massive financial strain. The fact remains that there is a multi-crore scam and corruption in power purchases. What, bro @CMOTamilnadu ? இது தான் "தூய ஆட்சியா ?
திமுக, அதிமுக எதிர்காலம் பத்தியெல்லாம் கவலைப்படாம, @CTR_Nirmalkumar தமிழக மக்களைப் பத்தி கவலைப்பட வேண்டும். El Niñoனால இந்தியா முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு இருந்தாலும், தமிழ்நாட்டில் முன்னேற்பாடாக என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். யானை விலைக்கு மின்சாரம் வாங்குவது தீர்வில்லை. @CMOTamilnadu மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்க. Secretariat கட்டுவதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
@Sportsisli32131 Oru saamaniyana enake 2 months ku munadi therithu ivan @ctr_nirmalkumar commission pakka theva ilama current cut panni high rate ku purchase pana poranu. Tweets kuda avana tag panni potruken ipo sikitan #collectionkumar
@Sportsisli32131 //-Kerala govt purchased at 30 rs per unit on Sept third week//
செருப்பால அடிங்க இந்த தற்குறிய... அது KSEB upto 30rs வரைக்கும் வாங்கலாம்னு குடுத்த அனுமதி... OCT'ல வாங்கின rate 14.5 per unit.
எப்படி நேக்கா முட்டு குடுக்குறானுங்க... தற்குறிங்க எதையும் படிக்காம RT வேற பண்றானுங்க.
ஒரு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டிய மின்சாரம் வாங்கும் டெண்டரை வெறும் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்து ஏன்?
யார் கொள்ளை அடிப்பதற்காக அரசாங்கம் இப்படி டெண்டர் விட்டது அண்ணன் @V_Senthilbalaji 💥💥🔥🔥
There is for sure a split in the party between elected VMI members and Selected Jhon anna Members, People will always trust the VMI members as they will never ever think of doing anything against our Thalapathy, @VigneshTvkCbe and @RameshOffcl bro you guys don’t need a fake PR, We are there!