@sunnewstamil@GunasekaranMu உங்கள் பொதுக்கூட்டத்திற்கு , உங்கள் தொண்டன் வந்து செத்தால் உங்கள் வீட்டில் வேலை கொடுக்க வேண்டும். அரசு வேலையை அவர்களுக்கு கொடுக்க நீங்கள் யார்? எத்தனை இளைஞர்கள் வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு காத்திருக்கிறார்கள் என்று தெரியுமா? படிப்பின் அருமை உங்களுக்கு எப்படித் தெரியும்!
@sunnewstamil@GunasekaranMu நீங்கள் ஏதாவது திட்டம் புதிதாக கொண்டு வந்து அதற்கு நீங்கள் பெயர் சூட்ட வேண்டும்.அடுத்தவர்கள் துவக்கிய திட்டத்திற்கு நீங்கள் பெயர் வைக்கக்கூடாது!
நேற்று: ஐயா எங்க அரசை கவிழ்க்க சதி என்று வாதாடிய TVK வக்கீல்
இன்று; கோழி திருடு போயிரும் என்று கனவு கண்டோம்
என்ன காரணம்???
தெரியுமா???
இந்த வீடியோ பாருங்க
இந்த திருட்டு கூட்டம் நிச்சியம் தமிழ்நாட்டை விற்க தயங்காது .
திமுக @DMKITwing என்றால் சும்மா இல்ல டா சட்ட அறிவின் களஞ்சியம்.💐
அண்ணன் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் அண்ணன் அவர்களுக்கு எப்படி முன் ஜாமீன் கிடைத்து என்று தெரிந்து கொள்ள இந்த பதிவு முக்கியம்.
#dmk
@DMKITwing
முதலில் உங்கள் முதலமைச்சரை, பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு தமிழிலேயே பதில் சொல்லச்சொல்லுங்கள்.
அரசுப்பள்ளியில் படிக்கும் ஓர் ஏழைக்குழந்தையிடம் அதிகாரத்தொனியில் கேள்வி கேட்டு, அதையும் வீடியோ ஆக்கிப்போடுகிறீர்களே,
ஒரு வசதியான இயக்குநரின் மகனாக, வசதிவாய்ந்த கல்வி நிறுவனங்களில் படித்து, 33 ஆண்டுகள் சினிமாவில் நடிதது, கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தும் ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத முதலமைச்சருக்கு கீழ் இருந்துகொண்டு இதைச் செய்ய கூச்சமாக இல்லையா?
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு சிறை சென்ற தவெக நிர்வாகியை, அரசு விழாவிற்கு அழைத்து அழகுபார்ப்பது ஒருபுறம்.
பாலியல் வன்கொடுமை புகாரைத் திருப்பி பெறும்படி திருவைகுண்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் தவெக எம்.எல்.ஏ மறுபுறம்.
இது தான் தவெக உறுதியளித்த பெண்கள் பாதுகாப்பா?
"ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கூட்டு பாலியல் பாலத்காரம் செய்தார்கள் தவெக பெண் நிர்வாகி வாக்கு மூலம்..."
ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை...
@CMOTamilnadu@TVKVijayHQ#TVKFails