You cannot be receptive when you are too full of yourself. The less you are, the more you receive. The more you are, the less you receive. #SadhguruQuotes
நான் என்னும் எண்ணத்தால் நிரம்பி இருக்கும்போது உங்களால் உள்வாங்கிக்கொள்ள முடியாது. நான் என்பது குறைந்து போகும்போது, அதிகமாக வாங்கிக்கொள்ள முடியும். நான் என்பது அதிகமாக இருக்கும்போது, குறைவாகவே வாங்கிக்கொள்ள முடியும்.
#SadhguruQuotes#குருவாசகம்#SadhguruTamil#receptivity#self
உங்கள் தனித்துவமான குணம் என்பது சமுதாயத்தில் பிழைப்பதற்காக நீங்கள் உருவாக்கிக் கொண்ட முகமூடி. ஒரே பிரச்சனை என்னவென்றால், இப்போது அந்த முகமூடி உங்களுடன் ஒட்டிக்கொண்டு விட்டது.
#SadhguruQuotes#குருவாசகம்
An urgent and deeply painful appeal to the concerned authorities:
Please allow Sadhguru and the accompanying volunteers, who are currently in Saga, to travel to Gyirong.
Around 80 people from the group remain unaccounted for following the devastating floods. Their families are desperately waiting, hoping and praying for news of their loved ones.
Their only wish is to stand alongside the rescue teams, assist in the search, and offer support to the families who are living through this unbearable uncertainty.
At this heartbreaking hour, every helping hand matters. Please allow them to reach Gyirong and help in whatever way they can.
@PRCSpoxNepal@MFA_China@China_Amb_India@ChineseEmbinUS@PRCAmbNepal@EOIBeijing@IndiainNepal
உலகம் நம் மீது எதை வீசும் என்பது எல்லா நேரமும் நம் கையில் இருப்பதில்லை. அதை நாம் என்னவாக ஆக்கிக் கொள்கிறோம் என்பது நூறு சதவிகிதம் நம் கையில்தான் இருக்கிறது.
#SadhguruQuotes#குருவாசகம்