"நிமிர்ந்த நன்னடையோடு நிற்போம்; எவருக்கும் தலைவணங்கோம்" என்று உரக்க முழங்கிய முண்டாசுக் கவிஞர், தமிழின் சுடரொளியை உலகெங்கும் பரப்பிய இலக்கிய மேதை, சுதந்திர தாகத்தை தமிழ் மூலம் நம் அனைவர் மனதிலும் வித்திட்ட புரட்சியாளர் #மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாளில் அவர்தம் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
@PttvNewsX நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ காந்தி அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்..
@KanimozhiDMK@annamalai_k@NainarBJP
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஐயா வ உ சி பெயரை மட்டுமே வைக்க வேண்டும்...
அவர் கூறியதை திரும்ப பெற வேண்டும் ..
@PttvNewsX தமிழகம் வருகை புரியும் பாரத பிரதமர்
@PMOIndia
அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாகவும் வேளாளர் சமூகம் சார்பாகவும் தூத்துக்குடி விமானநிலையத்திற்கு ஐயா வ உ சி பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையே வலியுறுத்தி கொள்கிறோம்...
@annamalai_k@mkstalin#VOC_AIRPORT_TUTICORIN
தமிழகம் வருகை புரியும் பாரத பிரதமர்
@PMOIndia
அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாகவும் வேளாளர் சமூகம் சார்பாகவும் தூத்துக்குடி விமானநிலையத்திற்கு ஐயா வ உ சி பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையே வலியுறுத்தி கொள்கிறோம்...
@annamalai_k@mkstalin#VOC_AIRPORT_TUTICORIN
நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ காந்தி அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்..
@KanimozhiDMK@annamalai_k@NainarBJP
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஐயா வ உ சி பெயரை மட்டுமே வைக்க வேண்டும்...
அவர் கூறியதை திரும்ப பெற வேண்டும் ..
தமிழகம் வருகை புரியும் பாரத பிரதமர் @PMOIndia அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாகவும் வேளாளர் சமூகம் சார்பாகவும் தூத்துக்குடி விமானநிலையத்திற்கு ஐயா வ உ சி பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையே வலியுறுத்தி கொள்கிறோம்...
@annamalai_k@mkstalin#VOC_AIRPORT_TUTICORIN
@MRGandhiNGL அவர்களே தூத்துக்குடி விமான நிலையத்திற்க்கு VOC அவர்களின் பெயருக்கு மாற்றாக வேறு பெயரை பரிந்துரைத்துள்ளீர்கள் கடும் கண்டனத்திற்க்குறியது இந்த செயல்
எமது சமூக வாக்கு இல்லாமல் நாகர்கோவிலில் உம்மால் வெற்றி பெற முடியுமா ?
#VOC_AIRPORT_TUTICORIN
நாவை அடக்கு