முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் பேசுகி��ார்.
* அதில் ஒரு பெண் அதிகாரி உயரதிகாரி ஒருவர் மீது புகார் சொல்கிறார்.
* அதை இன்னொரு அதிகாரி ரீல்ஸாக எடுத்து வெளியிடுகிறார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில்
நெசவாளர்கள் தினமும் நூல்களில் ஏற்படும் சிக்கலை சரி செய்வதற்காக சாலையின் நடுவே நீளமாக நூலை கட்டுவது வழக்கமாம். வாகனங்கள் வரும்போது நூலை உயர தூக்கி வழிவிடுவார்கள்.
அந்த பகுதியில் வசிக்கும் தவெக ஒன்றிய பொருளாளர் சிவா என்பவர் இ���்று அந்த வழியாக தனது போலெரோ காரில் சென்றபோது சாலையின் குறுக்கே நூல்கள் கட்டப்பட்டிருந்ததை கண்டு நெசவாளர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
ஐந்து நிமிடத்தில் வழி ஏற்படுத்தி தருவதாக கூறியும் கேட்காமல் நூல் மீது காரை ஏற்றியபடி நிறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நெசவாளர்கள் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் தவெக நிர்வாகி சிவா மீது புகார் அளித்துள்ளனர்.
#TVK #nellai