I offer my sincere gratitude to the Honorable Enver Erdogan MP, Minister for Finance, Victorian Government, and the Members of Parliament for having my 50-year journey commemorated through a ceremonial stamp release. Being born in a small, remote village in Tamil Nadu and honored in an Australian Parliament is truly touching. I also take this opportunity to thank the countless people who gave life to my music, the artists who walked beside me, and generations of listeners who welcomed my compositions. @OneMercuri
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.
Two ways to get into prime time media
1. Study a lot , gain knowledge , stand for some ideology , articulate & speak well and keep trying for years
2. Abuse the PM /Army / nation and become viral & chill out . Instantly National media will make u the prime time !
பாரத தேசத்துக்கும், பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு எதிராகவும்
ரயில் பயணிகளிடம் பேசுகின்ற தேசத்துரோக, அந்நிய கைக்கூலி, உண்டிக்குலுக்கி நாய்களுக்கு
துளியும் ஆதரவு தராமல்,
அடித்துத் துரத்த வேண்டும் மக்களே..!
பாரத தேசத்துக்கும், பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு எதிராகவும்
ரயில் பயணிகளிடம் பேசுகின்ற தேசத்துரோக, அந்நிய கைக்கூலி, உண்டிக்குலுக்கி நாய்களுக்கு
துளியும் ஆதரவு தராமல்,
அடித்துத் துரத்த வேண்டும் மக்களே..!
சென்னை சென்ட்ரலில் திருவள்ளுவர் நோக்கி செல்லும் மின்சார ரயில்களில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இழிவு செய்யும் வகையில் மிகக் கேவலமாக பேசி நிதி வசூல் செய்கிறார்கள்.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மிரட்டப்படுகிறார்கள்.
ரயில் பெட்டிகள் இருக்கும் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கினால் அவர்களுக்கு இது புரியவதில்லை.
தென்னக ரயில்வே நிர்வாகம் உடனடியாக இதுபோன்ற செயல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@AshwiniVaishnaw@GMSRailway@RailwaySeva
“எங்க மெஸ்க்கு அடிக்கடி வாங்க, என்று சொல்லி பார்த்திருக்கிறேன்.
ஆனால், “அண்ணா, ஒரு help பண்ணுங்க, நீங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துங்க, நாம எல்லாரும் நஞ்சில்லா உணவு சாப்பிடலாம்” என்று சொல்லும் ஒரு மெஸ் முதலாளியை இப்போது தான் பார்க்கிறேன்.
இன்று காலை, சேலத்தில் , நீண்ட நாளுக்கு பிறகு ஒரு நல்ல ஹோட்டலில் சாப்பிட்டேன். அன்னமழகி அரசியில் இட்லி, பால்குடல்வாழை அவல், குதிரைவாலி பொங்கல் !
நீங்கள் சேலம் வந்தால், சஞ்சிவராயன்பேட்டை அம்மன் மெஸ் - ல் சாப்பிட்டு பாருங்கள் .
தொழிலை வெறும் லாபத்திற்காக மட்டும் செய்யாமல், அறத்துடன் தொழில் செய்யும் திரு. கௌரி சங்கர் அவர்கள் பாராட்டுக்குரியவர்!
இங்கு என்னை அழைத்து சென்ற நமது கோபி ஜி (சுற்றுசூழல் பிரிவு மாநிலத்தலைவர்) அவர்களுக்கும் நன்றி !
டாக்டர் எஸ் ராதா கிருஷ்ணன் : மிகச்சிறந்த கட்டுப்பாடு, மாசற்ற ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு மூல்யங்களிடம் பக்தி ஆகிய பண்புகளுக்காக நான் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களைப் பாராட்டுகிறேன்.#OnRSS
This is the first time I am visiting RSS camp. I am happy to find absolute equality between Savarniyas and Harijans without any one being aware of such differences existing.
-Dr. Ambedkar #OnRSS
Whatever be the political harvest from the #Gangaikondacholapuram event, one thing is clear. Going forward, the DMK and the DK will find it difficult to rubbish the ancient history and glory of Tamil Nadu and the Tamil people, deeply rooted in spiritualism and the Hindu identity.
The Saivite Mutt heads present today are almost all non Brahmins. Their prominence and the singing of Tamil verses (not Sanskrit ones) weakens the most used weapon of the DMK, Brahmin bashing.
Over a period of time, people in Tamil Nadu will wake up to the reality of their culture dating back several centuries and not just from the 20th Century as has been portrayed.
திரு கே. காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே #JusticeForAjithkumar@Siva_Kartikeyan வாய் திறப்பீர்களா? இல்லை வெறும் நடிப்பு மட்டும் தானா?
@_Ramya_mohan_ How to report this person to NIA and other criminal things...he is such an idiot talking about our jawans and military forces taking retailation action. As you mentioned,we put him in border for few days without any food and shelter..then ..he can realize the reality