கடந்த காலத்தில் 9 அமைச்சர்களை திமுகவுக்கு பிச்சை போட்டவர்கள் நாங்கள். இப்போது தவெக நீ அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களை தூக்கு, MLA க்களை தூக்கு, MP க்களை தூக்கு, ஆனால் அதிமுக தொண்டனின் கணுக்கால் ரோமத்தை கூட உன்னால் தொட முடியாது.
- மதுராந்தகத்தில் பேராசிரியர் ஆவேச பேச்சு.
நடிகர் நடிகைகளை தினசரி சந்திக்க CM க்கு நேரம் உள்ளது. ஆனால் TVK வேட்பாளராக திருவண்ணாமலையில் போட்டியிட்ட அருள் ஆறுமுகம், வேளாண் கடன் தள்ளுபடி தொடர்பாக கோரிக்கை, மற்றும் தீர்வுகள் பற்றி பேச, முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு இன்றோடு 16 நாட்கள் ஆகிறது. நேரம் ஒதுக்கப்பட்டதா?
Dhanalakshmi has already started 'looking into files' from the Secretariat.
Training sessions are in full swing, and now his close school buddy has begun instructing officials to take direct orders from him... for kickbacks.
Inner circle running the show while the CM stays shielded from press.
This is exactly what we warned about. Tamil Nadu deserves better than this puppet show.
ஏன்டா என் வீட்டுக்கு கமிஷனர் டீம் 15 பேர் வந்து 1நாள் ஹவுசரஸ்ட்ல வெச்சி இருந்தாங்க போன வருஷம் கிறிஸ்மஸ் அன்னைக்கு
இப்போ election முன்னாடி நான் சொந்த ஊர்ல இருந்தேன் சென்னை வாடகை வீட்ல என் தம்பியை 6மணி நேரம் ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வெச்சி இருந்தாங்க..
அப்போ யாரு ஆட்சி சொல்ற டேய்
நான் ஏதாவது வீடியோல பேசுணனா? ட்விட்டர்ல கேள்வி கேட்டதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இன்னைக்கு யோக்கிய ராமாயணம் பேசுறீங்களாடா நீங்க...
Day by day people leaving and joining DMK or TVK is not good.
We may say that traitors and backstabbers are going out. But there needs to be a serious investigation on why this is happening…
Not able to digest the kind of things happening in ADMK that too after the 2026 elections.
Please do a proper analysis and stop this…
முதல்வருக்கு இது ஒரு சவால்.
ஒன்றரை ஏக்கர் கோவில் நிலத்தில் அடுக்குமாடி வீடுகளை கட்டிய நிறுவனம் = பாஷ்யம்
ஆழ்வார்பேட்டையில் இடிக்கப்பட்ட ஹோட்டல் = கிரவுன் பிளாசா
அனுமதி பெற்ற நிறுவனம் = பாஷ்யம் (ஒரு சதுர அடி - 33,000 ரூபாய்)
சட்டவிரோதமாக கோவில் நிலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கும், சட்டவிரோதமான, விதிகளை மீறிய க்ரவுன் பிளாசா அடுக்குமாடி குடியிருப்புக்கும் கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கள்.
உங்கள் நேர்மையை வாழ்த்துகிறோம் @TVKVijayHQ@CMOTamilnadu
சீமான் என் புள்ள ! நான் பொய் பேசுல அவன் என் புள்ள ! பாரதிராஜா ! எனுக்கு ஒரு தாய்மடி கிடைக்கும்மா?? சீமான் அவர்கள் கடைசியாக பாரதிராஜா வுக்கு செலுத்திய இறுதி அஞ்சலி 💔🙏 போய் வாருங்கள் 🙏💔
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?
அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில்,
உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் @CMOTamilNadu!
பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
From February 2025 to May 2026, Prakash IAS, as Member Secretary CMDA, made 350 crores.
And, he gave money on interest to several political candidates during elections.
He is the one who cleared the Koyambedu Baashyam project which was built on one and half acres of HR&CE land.
Till now, the Koyambedu Baashyam project is without sewage, water and power connection. Chennai Metro Rail has also raised objection to this project.
Baashyam’s Crown Residences, Koyambedu is one big scam.
@CMOTamilnadu
ரீல்ல வந்த ஆட்சி ரீல்லேயே முடிஞ்சு போகுமா?
41 பேர கொன்னவன்லாம் ஜாலியா இருக்கான்!
விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் இந்த மரணங்கள் எப்படி நடந்தது என கண்டுபிடிக்கிற வேலையை முதலில் செய்வார் என நினைத்தேன்.
ஆனால் அவர் ஈழத்தை அழித்த காங்கிரஸை சேர்த்துக்கொண்டு அதிமுகவை உடைக்கிற வேலையைதான் முதலில் பார்த்தார்.
Second hand refurbished hard disks would maximum fetch Rs. 800 to 1500 (500 GB which normally govt offices use).
The Minister @CTR_Nirmalkumar want us to believe that, a contract employee, took a huge risk and stole 18 hard disks for Rs.27,000/- from a government organisation ?
And what is the guarantee that the recovered hard disks are the same hard disks which were stolen from TNEB HQ ?
The theft of hard disks was done only to sabotage the CBI investigation and nothing else.
Please hand over the HD theft case to CBI. This is part of their investigation. @CMOTamilnadu
ஒருபுறம் "என்னைத் தொடர்ந்து விமர்சியுங்கள்" என்று மேடையில் வீராப்பாகப் பேசுவது!
மறுபுறம் விமர்சித்து வீடியோ வெளியிட்டால் காவல்துறையைக் கொண்டு கைது செய்வது!
ஏன் இந்த இரட்டை வேடம்? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
சம்மன் கொடுக்க வந்தாலும் பத்து, இருபது வர வேண்டியது... அக்கம் பக்கத்திலுள்ளவர்களை அச்சமடைய வைக்கக்கூடிய வகையில் அராஜகமாக நடந்துகொள்வது..police state continues ..