and outstanding background score. The entire cast has done a commendable job, with Bhagyaraj sir standing out in a memorable role.
If you're a fan of psychological horror with engaging storytelling and strong technical execution, don't miss this one. Highly recommended!
#Dark is a solid psychological horror thriller that proves Tamil cinema can still deliver quality genre films.
Ajay Karthi delivers an impressive performance and carries the film with confidence.
The film's biggest strengths are its excellent making, atmospheric visuals,
அர்ஜுன் தாஸ் solid performance, ஷான் ரோல்டன் இசை பெரிய பலம்.
இயக்குனர் **ஹரிஷ் துரையராஜ்** தமிழ் சினிமாவுக்கு ஒரு promising director.
Worth Watch – கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க!
#Concity – 4/5
Brilliant thriller with a top-class unpredictable screenplay
The film has 4–5 whistle-worthy theatre moments that work really well. 😎
Blockbuster 1st Half | Super Hit 2nd Half
யோகி பாபு & வடிவுக்கரசி காம்போ ultimate comedy.
#ParimalaAndCo
திரிஷ்யம் படம் மாதிரி காட்டி ஆனா உள்ள வேற மாறி சம்பவம் 🔥 ஜெயராம் & ஊர்வசி பக்காவா இருக்காங்க,சான்டி மாஸ்டர் மிஸ்கின் சூப்பர், எந்த சலிப்பும் இல்லாம என்ஜாய் பண்ணலாம்
#blast Review
கராத்தே மாஸ்டர் குடும்பம் ஒரு பக்கம், 7000 கோடி ப்ரொஜெக்ட் காக ஒரு கிராமமே அழிஞ்சாலும் பரவாயில்லன்னு வில்லன் போடுற பிளான் ஒரு பக்கம் அப்புறம் ஒரு நேர்மையான போலீஸ் இவங்களுக்கு இடையே நடக்கும் பிளாஸ்ட் தான் படமே.
ரொம்ப பழைய தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படங்களுக்கான அதே
#Karuppu
கேரளா-ல இருந்து பொண்ணு டிரீட்மென்ட்-க்காக சென்னை வர தந்தை அவரோட 60 பவுன் நகையை திருடிடுறாங்க, அப்புறம் போலீஸ் அந்த நகையை மீட்டு கோர்ட் மூலமா கேஸ் போட்டு வாங்க சொல்ல அங்க RJ பாலாஜி தான் மொத்த கோர்ட்டையும் ஆள்றார் அதனால நகையை மீட்க காலம் கடத்தி காசு பாக்குறாரு இந்த
#29movie கவிதையாக @MrRathna இயக்கத்தில் வெளிவந்த அற்புதமான படம் ❤️
கதாநாயகி திரையை ஆக்கிரமிப்பு செய்தால் கூடவே ஷான் ரோல்டன் இசை கூடுதல் பலம். காதலர்கள் கொண்டாட அழகான காதல் 😍
#kara 1st Half : Fantastic first half
An emotional slow burn heist thriller.
@dhanushkraja at his acting best
@gvprakash Morattu Sambavam
Starts with a bang.. 1st Half ends with a thrilling episode.A thrilling 2nd half.
#LIK Wiki dude pakka work as usual writing good also visual 😍 Ani Class work 🙂 PR Next 100Cr confirm man and Sj Surya great specially Anbe aaruyire reference 😅 totally worth watch