Complaint No: 4080316
எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளாமல், மின்பி��ச்சினையைச் சரிசெய்துவிட்டதாக ATTENDED என SMS அனுப்பியுள்ளீர்கள். இதுவரை பிரச்சினை சரிசெய்யப்படவில்லை. உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும்.
@TANGEDCO_Official @CMOTamilnadu @TNDIPRNEWS @CTR_Nirmalkumar
🚨 தேவதானம் கிராமத்தில் உள்ள EB மின்கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
⚡பழுதடைந்த EB மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும். EB அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
@TANGEDCO_Offcl@CMOTamilnadu@TNDIPRNEWS@CTR_Nirmalkumar