🚨 சிவகாசி பட்டாசு தொழில் ஆபத்தில்?
சிவகாசி இந்தியாவின் 90%க்கும் மேற்பட்ட பட்டாசு தேவையை பூர்த்தி செய்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகள், 5–8 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் இந்தத் தொழிலை சார்ந்துள்ளது.
ஆனால் பாதுகாப்பு விதிமுறைகள், தொடர் விபத்துகள்,
கல்வி அனைவரையும் சென்று சேரவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்ட பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் இன்று. தமிழ்நாட்டில் இந்நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
#VoiceOfCommons#Kamarajar#tamilnadu#education
Serious note on Makkal Saatchi.
Makkal Saatchi was built as an anonymous bribe-reporting portal for citizens to safely report everyday corruption.
It is not a court. It is not a final judgment portal. A submitted report is not treated as proof or accusation. It is only a citizen-submitted signal that needs verification.
Clear disclaimer, privacy policy, and terms are already added. The main purpose is to expose corruption patterns, repeated departments, locations, methods, and amounts not to shame anyone unfairly.
Because the platform is anonymous, anyone can submit anything. That risk exists. That is exactly why fake, repeated, personal, political, or unverifiable complaints are filtered/removed whenever identified.
The goal is not social media drama. The goal is responsible public-interest reporting.
I have tried my best to take this to the government and push for official integration, verification, routing, and action tracking. Sadly, a lot of my time has gone in waiting, follow-ups, and missed chances. Still, I am open to working with the right official system.
If someone feels a report is fake, don’t treat it as truth. Leave it, question it, or ask for verification. That is fair.
But please don’t ignore the bigger issue: everyday bribery is real, and citizens need a safe way to report it.
Makkal Saatchi will remain focused on one thing exposing corruption patterns responsibly.
https://t.co/y4OVP0jB50
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் தொகுதியில் டாஸ்மாக் பார்களை மூடும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், மேலும் விருதுநகரில் 6 பார்கள்,
1.பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில்(11888)
2.முனிசிபல் ஆபீஸ் அருகில்,(12048)
3. நந்தா லாட்ஜ் அருகில் Gas bulk,(11855)
4. பாவளி ரோடு,(12061)
5. கோட்டை பட்டி (11877)
6.லட்சுமி நகர் புல்லகோட்டை ரோடு ,(12052)
என மொத்தம் 6 கடைகள்,பார்கள் மூடப்பட்டுள்ளன.
இன்று நேரில் சென்று அவை முறையாக மூடப்பட்டுள்ளதை ஆய்வு செய்தேன்.
மீதமுள்ள பார்களையும் விரைவில் நிரந்தரமாக மூட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவேன்.🙏🏻
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழக செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMJosephVijay #Virudhunagar
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#TNDIPR