அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
பொய்யை எத்தனை முறை எடிட் செய்து பரப்பினாலும்... உண்மையை ஒரு நொடியும் மறைக்க முடியாது! 🔥
மக்கள் நம்பிக்கையைப் பெற முடியாதவர்கள், மக்கள் சேவையை கொச்சைப்படுத்த எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
ஒரே நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை, வெவ்வேறு நிகழ்வுகள் போல சித்தரித்து பொய்யான கதைகளை உருவாக்கலாம். ஆனால் ஆதாரங்களை மாற்ற முடியாது... உண்மையை அழிக்க முடியாது!
இதோ முழு ஆதார வீடியோ!
உண்மை என்ன... எடிட் செய்யப்பட்ட பொய் என்ன... என்பதை மக்கள் தெளிவாகப் பார்த்து தீர்மானிப்பார்கள்.
எங்கள் அரசியல் பதிலடி அல்ல... மக்கள் சேவைதான்!
எங்கள் பலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ அல்ல... மக்களின் நம்பிக்கை!
சேவை தொடரும்... உண்மை வெல்லும்... பொய் சரியும்! 🔥💪
@CMOTamilnadu@arunraajkg@BussyAnand@LoyolaMani@TVKVijayHQ@imrajmohan@AadhavArjuna@TVKVijayCadres@NanjilPSampath@VigneshTvkCbe@tvkvijaysabari@TVKVijayCadres@LoyolaMani@CTR_Nirmalkumar@RameshOffcl@ramk8060
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam
ஒரு தொழில் தொடங்க லஞ்சம்…
ஒரு பள்ளி நடத்த லஞ்சம்…
ஒரு அனுமதி பெற லஞ்சம்…
பிறப்பிலிருந்து இறப்புவரை எல்லாத்துக்கும் லஞ்சம்!!
இதுதான் திமுக ஆட்சியின் உண்மையான ‘திராவிட மாடல்’.
மக்களின் கனவுகள்மீது ஊழல் வரி விதித்த ஆட்சியின் கதைகள் இப்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவருகின்றன.
பயந்து மௌனமாக இருந்தவர்கள் பேசுங்கள். தமிழ்நாடு கேட்கத் தயாராக இருக்கிறது.
#DMKpaavangal
@TVKVijayHQ@BussyAnand
Pre-orders for Grand Theft Auto VI will officially begin on June 25 on digital storefronts and at other select retailers.
Check out the official cover art, also available as downloadable artwork at https://t.co/XPwC8URCQ4
Chief Ministers from several states attended the 11th NITI Aayog meeting in Delhi chaired by PM Narendra Modi.
Tamil Nadu CM C. Joseph Vijay raised key issues, including pending central funds and disaster management support ahead of the monsoon.
@dharannniii & @prathibhatweets with more details.
”எங்களுக்கு பெருசா வசதி இல்லைங்க.. ஒரு நாளைக்கு ஆட்டோவுக்கு மட்டும் 60 ரூபாய் ஆகுது.. சில பேர் காசு இல்லாம நடந்து போவாங்க… பஸ் வசதி இருந்தா நாங்களாம் இன்னும் நல்லா படிப்போம்”..
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சிக்குட்பட்ட புளியங்குண்டா கிராமத்தில் பள்ளிக்கு சென்று வர பஸ் வசதி ஏற்படுத்தி தருமாறு மாணவர்கள் முதல்வருக்கு கோரிக்கை
#Thiruttani | #Bus | #Students | #CMVijay | #Village | #PolimerNews
"உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் அடுத்த கட்ட தொழில்நுட்ப புரட்சி..நோயாளி மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே சிகிச்சை தொடங்கும் AI வசதியை, தமிழக 108 ஆம்புலன்ஸ்களிலும் கொண்டு வர ஆலோசிக்கப்படும் என எம்எல்ஏ ரேவந்த் சரண் தெரிவித்துள்ளார்!"
#Chennai#Ambulance#AI#Hospital #TVKMLA #RhevanthCharan #Newstamil24x7