இப்போ நான் கமல பார்த்தாலும் "உன்ன நான் உடச்சு போடுவேண்டா" எனக்கு அந்த பாட்டு தராம நீ பாடினால..
உலகநாயகன் அவர்களுக்கும் பாலுக்கும் அண்ணன் தம்பி பந்தம். அவரது இழப்பு அவருக்கும், எங்களுக்கும் மிக பெரியது. சொல்ல வார்த்தைகள் இல்லை.
சென்று வா அண்ணா
#RIPSPBSir#RIPSPB#KamalHaasan
#biskoth trailer looking promising 👌it may be surely comeback for @iamsanthanam 😍 at last counter "theatre thorokka late agum polaye illana ott than"santa: oc id lam peskuadhu 😂😂, wait for it 😁 @Cinemarasigan19@Venkat07904933 https://t.co/nZTueEOV1N
நீ கவிதைகள் எழுதி வைத்தது தாளில்.. ஆனால்... கனவுகள் இறக்கி வைத்தது எங்கள் தோளில்!! அவ்வப்போது இடறுகின்றது; ஆயினும் பயணம் தொடர்கின்றது!!
உங்கள் கனவில் நாங்கள்! எங்கள் நினைவில் நீங்கள்!