சும்மா பேச்சுக்கு வாக்குறுதி குடுத்துட்டு போற ஸ்டாலின் அரசு இல்ல🤡
கொடுத்த வாக்குறுதி செயல்படுத்துற C.ஜோசப் விஜய் அரசு 🔥🔥
மதுராந்தகம், தாராபுரம் - புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்
நடைப்பயிற்சியின் போது குளத்தை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த கோரிக்கை... உடனடியாக மாவட்ட ஆட்சியரை அழைத்து பேசி உத்தரவிட்ட அமைச்சர் பர்வேஸ்
#MohammedFarvace | #TVK | #Pudukkottai
மதுராந்தகத்திற்கு முதலமைச்சர் விஜய் அறிவித்த முக்கியத் திட்டங்கள்:
🔹 நீர்நிலைகள் சீரமைப்பு, தடுப்பணைகள்.
🔹 விவசாயத்திற்குக் கொள்முதல் நிலையங்கள், கிடங்கு, விதைப் பண்ணை.
🔹 ரூ.20 கோடியில் அரசு மகளிர் கல்லூரி.
🔹 ரூ.10 கோடியில் அவசர சிகிச்சைப் பிரிவு.
🔹 வாரச்சந்தை, அறிவுசார் மையம், பெண்களுக்கான தங்கும் விடுதி.
🔹 ஏழைக் குடும்பங்களுக்குக் குடியிருப்புகள்.
🔹 கிராமப்புறங்களுக்குக் கூடுதல் பேருந்துகள்.
🔹 பள்ளி தரம் உயர்வு, மினி விளையாட்டு மைதானம்.
🔹 கூடுதல் மின்மாற்றி.
🔹 மதுராந்தகம் ஏரியில் சுற்றுலாப் பூங்கா.
நீர்வளம் முதல் கல்வி, மருத்துவம் வரை மதுராந்தகத்தின் வளர்ச்சியை மையப்படுத்தியத் திட்டங்கள்!
தரங்கெட்ட மனிதர்கள்!!!
இதுக்கு போய் சிரிக்கிற சீ
Are you even a public servant? ! 🤮 @PriyarajanDMK, shamelessness had a face, this would be it. These are the very people who have normalised disrespectful, degrading talk in public life and expect everyone to treat it as normal. Utter disgrace to the responsibility they hold!
@KanimozhiDMK shame!!!
Such appalling behaviour and a shocking lack of decorum! A woman openly makes disparaging remarks about the Chief Minister in the presence of others, while the Chennai Mayor responds with laughter and the MP appears to relish the spectacle. The fact that elected representatives find such conduct amusing, rather than demonstrating dignity and responsibility, is deeply disappointing.
Such appalling behaviour and a shocking lack of decorum! A woman openly makes disparaging remarks about the Chief Minister in the presence of others, while the Chennai Mayor responds with laughter and the MP appears to relish the spectacle. The fact that elected representatives find such conduct amusing, rather than demonstrating dignity and responsibility, is deeply disappointing.
@PriyarajanDMK@KanimozhiDMK
மாண்புமிகு முதல்வர ஒருமையில் அசிங்கமா பேசுறது மட்டும் இல்லாம. M டெத் அப்யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கு இந்த கிழவி.
சிரிச்சிட்டே உட்கார்ந்து மேடையில ரசிச்சிட்டு இருக்குற சோத்த தான் திங்கிறிங்களா @KanimozhiDMK@PriyarajanDMK 🤬
@CMOTamilnadu@AadhavArjuna@CTR_Nirmalkumar@tnpoliceoffl@copmahesh1994 இதுல பேசுறவங்களையும் அத தடுக்காம பேச வச்ச கனிமொழி, மேயர் ப்ரியா மேலயும் கடுமையான நடவடிக்கை எடுக்கணும்🙏🏻
விருதுநகர் பேருந்து நிலையத்தில், பெண்களிடம் மரியாதையற்ற முறையில் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட விருதுநகர் MLA @selvamVNR அவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசித்து சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரையும் ஒரு மாத காலம் பணியிடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்!💯🫡
#VirudhunagarMLA #CMJosephVijay
When challenges look insurmountable, I look to my leader who own the hearts of people in both cinema and politics and from him I draw the courage to keep moving forward.
Euripides: “Silence is true wisdom's best reply.”
#myleader_is_my_strength