அண்ணன் சீமான் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திராவிட பாசிச மாடல் அரசை கண்டித்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
விடுதலை செய்!
விடுதலை செய்!!
#பாசிச_திமுக_ஒழிக
திமுக அரசின் ஏவல் துறையால் அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய விடாமல் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறோம்!!
குற்றங்களை கட்டுபடுத்த வக்கில்லாமல், குற்றவாளிகளை தப்பவிட்டு போராடுபவர்களை கைது செய்து என்ன பயன்?
@_ITWingNTK#dmkfail
அண்ணன் சீமான் கைது!
எத்தனையோ தமிழ்த் தேசிய தலைவர்களை பார்த்து இருப்பீர்கள். ஆனால் தலைவர் பிரபாகரன் பிள்ளைகளை இப்பதான பார்க்குறீங்க !
#EnsureWomenSafety#பாசிச_திமுக_ஒழிக
அண்ணா பல்கலைக்கழக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் இந்த திமுக அரசு நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தை முடக்குவது கண்டிக்கத்தக்கது .
#EnsureWomenSafety
100 படங்களை கடந்துவிட்டேன்.. எனினும் நம்மை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.. “கங்குவா” விடுதலை 2 .. நல் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சிவா சார் மற்றும் வெற்றிமாறன் சார் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.. @directorsiva Vetrimaran