பணம் கொடுத்தால் மின் வாரியத்தில் அரசு வேலை என வந்துள்ள செய்தி…
AE பணிக்கு 10 லட்சமாம்….
அடடே…. இது என்னங்க சார் வித்தியாசமான தூய சக்தியா இருக்கு @CTR_Nirmalkumar ?
இது தான் நீங்க ஊழலை ஒழிச்ச லட்சணமா @actorvijay?
#பொய்க்கால்_குதிரை_அரசு
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்���ு அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
��ொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar
@Chinmayi Not all men .. but all women will have dumb ears and never ever post or speak about this .. but the men will never support for the above news and this feminism must be eradicated to the core
@venom1s Is she siya's relative / her own sister how come she decide they she want to pursue career ... It's like she is with her always. These feminist never ever know about that siya but they cry that she is good and she is under family pressure. Why she must go with him if she is under
"We are at war against Satanism, The Occult and Sorcery."
- President Vladimir Putin
Russia, China and Iran are NOT the true enemy…
The true enemy is the Rothschild-Khazarian Mafia! https://t.co/OrzB0zB5PW
@genZ_Tigers@vignesh5252149 முதலில் செய்தியே வராது. வந்ததை ஒழுங்காக பயன்படுத்த தெரி��ாமல் ஒருமையில் பேசினால் content வரதான் செய்யும்.... பேச்சை ஒழுங்கு படுத்தி செய்தியாளர்களை சந்திக்க வேண்டும்