@Udhaystalin அண்ணா வணக்கம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இயங்கி வரும் தோட்டக்கலை கல்லூரி நமது மாநிலத்தில் முதல்நிலை தரத்தில் உள்ளது.ஆனால் இந்த கல்லூரிக்கு ஓர் பேருந்து நிறுத்தம் இந்நாள் வரை இல்லை என்பது கவலைக்கிடமான விஷயம். இரவில் கல்லூரிக்கு செல்வது மிகவும் சிரமமாக