மக்கள் என்னை தேடினால் முதல் ஆளாக இருப்பேன்
என்னை சட்டமன்றத்துல தேடுறீங்கன்னு கேள்வி பட்டேன்
கோட்டைல எந்த திட்டத்தை எடுத்தாலும் அந்த கோப்புல மு.க.ஸ்டாலின் கையெழத்து போட்டு கோட்டைல நான் தாங்க ராஜா மாறி இருப்பேன்ங்க 🔥🔥
- தி.மு.தலைவர்
SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
#HBDKalaignar
சும்மா ஏதாச்சும் விமர்சனம் பண்ணணுமேன்னு, பண்ணிட்டு இருக்கக்கூடாது..
அரசு விழா எப்போ வேணா வெச்சுக்கலாம்.. மேனேஜர் வீட்டு function தேதியை மாத்த முடியுமாய்யா? 🚶🏻♂️
நீங்க யார்? சேரிகளின் பிரதிநிதியா??
“சேரி”என்ற சொல்லாடலும், அந்த சமூக ஒடுக்குமுறை கட்டமைப்பும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே அரசியல் புரிதலுள்ள தலித்துகள் துணை நிற்போம்.
சுயசாதி பற்றும், அடையாள அரசியலும் விரைவில் பல்லிளிக்கும்!!!
🖤♥️
மு.க. ஸ்டாலின் அவர்களின் அருமை இப்போது தான் புரிகிறது. தமிழ்நாட்டை அவரைவிட யாராலும் நல்லா ஆள முடியாது என்று நினைப்பவர்கள் மட்டும் RT பண்ணுங்க!!!!
#dmk#dmk4tn#tamilnadu#mks🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤