Will #TambaramCorporation arrange to issue official #CUG mobile numbers to all its officials immediately & to display them online. Most officials don't accept calls on their personal mobile number. This is a hindrance to residents reaching out to officials for any emergency.
With Forged documents for private, Govt, HR&CE & Highway lands being issued patta regularly at Pallavaram Taluk Office. Touts & Brokers all around the office. There should be periodic inspection by Collector & DRO. CCTV footage should be reviewed by Collector regularly.
Apartment https://t.co/AaPyWF3wN2, in Chromepet, produced falsified, tampered documents and obtained building plan & encroached adjacent land https://t.co/si3WN9bNhe partly. Now after raising this issue #TambaramCorporation is not enforcing rules to cancel the
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்
நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும்
2025ஆம் ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினமாக அறிவிக்கப்படும்
பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கும்
70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்
இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகள் தொடரும்
குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
முத்ரா கடன் உதவி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படு
- பாஜக தேர்தல் அறிக்கை
#BJPManifesto #BJP #PMModiji
@COPTBM இப்போது பள்ளிகளில் பொது தேர்வி நடைபெறுகிறது. இநத சமயத்தில் பள்ளி அனேக மாணவர்களும் மாணவிகளும் இருசக்கர வாகனத்தில் இரண்டு அல்லது மூவராக வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தான செயல். தகுதியிம் இல்லை ஓட்டுநர் உரிமம் இல்லை. பாதுகாப்பு கவனமும் இல்லை. இது மிகவும் வேதனை அளிக்கிறத