இந்தியா முழுமைக்கும் உள்ள OBC மாணவர்கள் சட்டப்போர் புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும்,இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்ததை முதலில் சுட்டிக்காட்டி கொரோனா பேரிடர் சூழலிலும் போராட்டக்களம் கண்ட தலைவர் @thirumaofficial அவர்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.
#Reservation