நேற்று நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை வரவேற்று எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச் செயலகத்தில், ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. அமிதாப் சௌத்ரி மற்றும் வங்கி உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன், குஜராத்திலுள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஜே.எம். வியாஸ் மற்றும் உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது
1. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
2. திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம்
3. திருநெல்வேலி மத்திய மாவட்டம்
4. திருநெல்வேலி வடக்கு மாவட்டம்
5. திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம்
ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுடன் இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry - FICCI) சந்திப்பு
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.05.2026) தலைமைச் செயலகத்தில், அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, மேலாண்மை இயக்குநர் டாக்டர் சுனிதா ரெட்டி மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்களுடன் சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் (Madras Chamber of Commerce & Industries - MCCI) குழு சந்திப்பு
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு எரிசக்தித்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில்,
1/2
With Hon @CMOTamilnadu Thiru @TVKVijayHQ sir today. A memorable meeting . He was so simple, humble & understanding with all of us 🏆
So happy & proud of his accomplishments and wished him personally a great success as our Hon Chief Minister ❤️🙏💐
A moment I’ll treasure forever. Standing beside Vijay sir, who gave me my identity. No words can capture this feeling. Just pure gratitude, pride, and boundless hope ♥️
@CMOTamilnadu@TVKVijayHQ#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.05.2026) தலைமைச் செயலகத்தில், ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான மினிபியா மிட்சுமி (Minebea Mitsumi) நிறுவனத்தின் தலைவர் திரு. காட்சுஹிகோ யோஷிடா,
1/3