Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda :)
No Blasting BGM And No Long Dialogue
Just a Single Dialogue And Power of his eyes Whole Theater Was Erupted For This Scene... 🔥
என்ன அடுத்த சீன் லயே ஐயா மாட்டிக்குவாரு...ஏன்னா படத்துல ஐயா வரலாறு அப்படி போற வர ரௌடிய லாம் கூப்டு செவுல் ல ஒண்ணு விட்ருபாரு..... 😂
துன்னதும் பையன் தூங்கிருவான் தூங்கும் போது தூக்கினு போனா இந்த அழுவற Scene cut ஆயிடும் 😭
நம்ம வீட்டு சாப்பாடு லாம் நீங்க சாப்பிடுவிங்களா. ரெண்டு வருஷமா என் புள்ள சாப்பிட்ட சாப்பாடு நான் சாப்பிட மாட்டேனா ❤️
#KamalHaasan#மகாநதி
சித்திரை நீ...
செந்தமிழ் நீ...
வார்த்தைகள் இல்லையே அழைக்க...
தியேட்டர்ல மனசு வெடிச்சு அழ வச்ச சீன்களில் ஒன்னு இது...
எத்தனை தடவை பார்த்தாலும் அத்தனை முறையும் கண்ணீர் வரும் 😓