@iam_Vetti அதுவும் அந்த கிளைமாக்ஸ் ல அதுங்க ரெண்டும் கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா இருக்கும்.. என்னடா இப்படி படம் எடுத்துருக்கானேனு தோணுச்சு.. பட் ஆராரோ னு ஆரம்பிக்கும் போது அடப்பாவி 😔னு ஆகிடும்.. அந்த குழந்தை இடத்துல நம்ம குழந்தைய வெச்சு நாம யோசிக்கறது தான் நம்ம அழுகையோட காரணம் 😔😔