சேலம் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கா #பாலபாரதி அவர்களைச் கைது செய்த தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
- நாம் தமிழர் கட்சி https://t.co/CP0Kw1JnMN