கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர
@Udhaystalin
-க்கு ஒரு அடையாளம் உண்டா?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu
அவர்கள்.
இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ அடித்தளமிட்ட இயக்கம்
@AIADMKOfficial
.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu
அவர்கள்.
திமுகவுக்கு தனித்த பலம் இல்லை. கூட்டணி கட்சிகளை நம்பியே திமுக இருக்கிறது.
கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக வீழ்ந்துவிடும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu
அவர்கள்.