@DMKITwing இப்படிக்கு ஜாஃபர் சாதிக், ஜோஷ் சார்லஸ் நற்பணி மன்றம்😏😏
டேய், drug la யாருக்கு காசு போனுச்சு nu வ��க்குமூலம் குடுத்துருக்கான்.
Illegal a லாட்டரி வித்துக்கோங்க nu யாரு deal பேசுனா nu எல்லாருக்கும் தெரியும்😂😂
இது ஒரு write up nu தூக்கிட்டு வரீங்க 🤡🤡🤡
நேற்று கூட என் தலைவர்
@annamalai_k அவர்கள்
நாளைய முதல்வராவதற்கு
பாஜக மனசு வைக்க வேண்டும்
ஆனால் இன்று தமிழக மக்கள் மனது வைத்தாலே போதும்
என் தலைவர் நாளைய
தமிழக முதல்வர் தான்
இதில் எந்த மாற்றுக் கருத்தும்
இல்லை
TVK Ministers are levelling serious corruption charges against the previous DMK government across almost all depts, including TASMAC, electricity & highways. However, if this government is truly concerned about recovering looted public money, it should register strong corruption cases against former rulers, just as the Jayalalithaa & Karunanidhi governments did in the past. We all know how the latter governments reached a mutual understanding & avoided filing serious cases against each other, despite repeated pressure from Arappor Iyakkam and court directions
கொத்தடிமையா இருக்கணுமா? DMK - Dravida Munnetra Kazhagam வில் சேருங்க.
த��்குறியா இருக்கணுமா?
Actor Vijay இன் TVK வில் சேரவும்.
மக்களுக்கு நல்ல தலைவனா இருக்கனும்னா @annamalai_k அவர்களின் WE THE LEADER இல் சேரவும்.
#மாறுவோம்_மாற்றுவோம்
We the Leaders | Lead the change https://t.co/sUvfWKWgWY
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4