மாற்றத்தை எதிர்க்காதீர்கள்; அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எல்லாமே எப்போதும் திட்டமிட்டபடியே நடப்பதில்லை. உங்கள் முன் உள்ள சவால்களுக்கு ஏற்ப உங்களை எவ்வளவு தூரம் தகவமைத்துக்கொள்கிறீர்களோ, அந்தளவுக்கு நீங்கள் வளர்ச்சியடைவீர்கள்.
உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மிகப்பெரிய விடுதலை உணர்வை அடைவீர்கள்.
வயது ஏறுவதைக் கண்டு கவலை கொள்ளாதீர்கள்; அது உங்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அனுபவப் பரிசு. இளமையில் இருந்த வேகத்தை விட, முதிர்ச்சியில் கிடைக்கும் இந்த நிதானமும் அமைதியும் மிகவும் அழகானது. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் முழுமையாக ரசித்து வாழுங்கள்!
நிறைகள் மட்டுமே நிரம்பிய மனிதர்கள் இந்த உலகத்தில் மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்திலும் எவருமில்லை.!
ஆதலால் சகலத்தையும் கொண்டாட பழகுங்கள் அதுதான் சந்தோஷமாக வாழ சாதுர்யமான வழி...
Power cuts in Kanchipuram's Sevilimedu area have disrupted sleep for many residents, lasting a frustrating 5hours. Board, please address this recurring issue promptly! Service number: 086080091077
@TANGEDCO_Offcl@CMOTamilnadu
FYI @polimernews@PTTVOnlineNews@News18India
Dear Candidates Don't send CV like this
❌ CV.pdf
❌ Final_final.pdf
❌ Canva CV.pdf
✅ Use this template :
Keep in mind that HR can get dozens of CVs every day.
✅ Use this format:
Your_Name_CV.pdf
Example: James_John_SalesExecutive_CV.pdf
@VGuardOfficial
Electrical leakage from water heater. When switched on, all water taps give electric shock. Serious safety risk as we have a 3-year-old child. Kindly rectify urgently.