தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!
பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.
ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.
பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.
ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.
பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!
#சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
#BREAKING | “மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்” -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
#SunNews | #MKStalin | #TVKVijay | #London
போனவாட்டி பொங்கி பொங்கி வீடியோ போட்டவன் எவனும் இந்த வட்டி இவங்கள வீடியோ எடுத்து போட மாட்டான்...
ஓட்டா போட்டிங்க ஓட்டு?
என்ஜாய் பண்ணுங்க..
இன்னும் அஞ்சு வருஷத்துக்கு இது தான்...
#மாற்றம்மயிராட்டம்
#BREAKING | "குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள்!"
-மிசா சிறைவாசம் தொடர்பான வராலற்று ஆதாரங்களை பகிர்ந்து திமுக IT Wing கடும் தாக்கு
#SunNews | #TVKVijay | #DMK | #MKStalin