கண் கலங்க வைக்கிறது உங்கள��ு மனிதம் "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தால், அவர்களை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தில் நான் இடம் தருகிறேன்..."
-விஜயகாந்த்
மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்களை அவமதித்து...அறியாமையால் தவறு செய்யும் மக்களே
இனி மனிதம் பழகுங்கள் 💕