நாட்டின் ஒற்றுமையையும், தேசப்பற்றையும் உயர்த்திப் பிடிக்கும் மூவர்ணக் கொடி யாத்திரைப் பயணத்தை, மக்களின் பேராதரவோடு மேற்கொண்டார் நமது தலைவர் ��ிரு. @NainarBJP அவர்கள்!!
“மாறும் உலகத்தில் சவால்களைக் கண்டு அஞ்சாமல், அதை வாய்ப்புகளாக மாற்றி முன்னேறுங்கள்!”
மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்கள், இளைஞர்களுக்கு ஒரு தந்தையின் அக்கறையோடு வழங்கும் உத்வேகமளிக்கும் அறிவுரை!
இந்தி���ா வெளிநாட்டு நிதி கண்காணிப்பை மேலும் கடுமையாக்கியுள்ளது. FCRA 2.0 அறிமுகத்தின் மூலம், வெளிநாட்டு நிதி வரவுகளில் அதிக வெளிப்படைத்தன்மை, நேரடி (Real-time) கண்காணிப்பு மற்றும் கடுமையான இணக்கப்பாட்டு (Compliance) நடைமுறைகளை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மிஸ் மிஸ்...கழுத்துல கைய வச்சு dog maaro இழுத்துட்டு போய் கைது செஞ்சாங்க மிஸ் என தூய்மை பணியாளர்களை திமுக ஆட்சியில் அதே ���ோல இழுத்து சென்று கைது செய்ய சொன்ன பிர��டு சேகர் பாபு கதறல் இன்பமாய் இருக்குதையா😂
இந்துக் கோவில்களில் பணிபுரியும் கிறிஸ்தவர்கள்? இந்து கோவில்களில் உள்ள நடைமுறை பழக்க வழக்கம் தெரியாததால்? தங்களின் ஆண்டவருக்கு செய்த நித்திய தூய்மை பூசையை போல, கோவில் திருவிளக்குக்கும் செய்த கிறிஸ்தவ பெண்?
வெளிநாடுகளுக்கு இந்தியா நீட்டும் உதவிக்கரம்!
நிலநடுக்கத்தால் ��ாதிக்கப்பட்ட வெனிசுலா நாட்டிற்கு இந்திய மருத்துவக் குழு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது; அக்கறை, துணிச்சல் மற்றும் சேவையின் மூலம் நெருக்கடியான காலங்களில் உலகத்துடன் துணை நிற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை இது மீண்டும் நிலைநாட்டுகிறது.
#OperationAmistad
பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தீர்க்கதரிசனமான சர்வதேச வர்த்தகக் கொள்கைகளால் தமிழகத்தின் டாலர் சிட்டியான திருப்பூர் ஜவுளித்துறை, தற்போதைய நிலையை விட இரண்டு மடங்காக உயரவுள்ளது.
#Modi_Sarkar
🙏🙏
திருச்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கியதோடு, நடைபெறவுள்ள பயிற்சி முகாம் தொடர்பாக, பொறுப்பாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கினேன். நிகழ்வில், ந��து பாரத அன்னை, டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் திரு. தீனதயாள் உபாத்யாயா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன், மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்கள், மாநில இணைப் பொருளாளர் திரு. சிவா சுப்பிரமணியன் அவர்கள், பிரச்சாரப் பிரிவு மாநிலத் தலைவர் திரு. டி. எஸ். பாண்டியராஜன் அவர்கள், திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ஒண்டிமுத்து அவர்கள், முன்னாள் மண்டலச் செயலாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் கோரிக்கையை ஏற்று, தங்கம் வாங்குவதை குறைத்ததோடு, அதனை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்த, நாட்டு மக்களை மாண்புமிகு பிரதமர் அவர்கள் நினைவு கூர்ந்தது என்னை நெகிழச் செய்தது
- நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள்..!
வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற உரைகள் - ஒரு மைல்கல்! பிரதமர் @narendramodi அவர்கள், 20 வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவரது தலைமையின் கீழ் இந்தியா கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கை, மரியாதை மற்றும் வளர்ந்து வரும்
மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, உள்ளூரிலேயே விநாயகர் திருவுருவச் சிலைகளை வாங்க நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள் வேண்டுகோள்..!