Thank-you Black Sheep for promoting our play #மாவீரன்_பூலித்தேவன் in your esteemed YouTube channel..
https://t.co/7Sip62HJss
Next show on Jan 5th, 2020 at NGS.. https://t.co/7Sip62HJss
நாடகப் போட்டியில் நடுவராக அழைக்கப்பட்டது புதிய அனுபவத்தை தந்தது. NESCO (Nuclear Employees Sports and Cultural organisation) நடத்தும் இரண்டு நாள் நாடகப் போட்டி கல்பாக்கத்தில் நேற்று துவங்கியது. நேற்று மாலை காலக்... https://t.co/IqRfIHVGnR
முதன் முறையாக கோவில் திருவிழாவில் களம் காண உள்ளேன்..
இன்று மாலை Parry's Corner-ல்
உள்ள கந்தசாமி கோவிலில் சூரசம்ஹாரம்..
ஓம் முருகா! இதோ வந்து கொண்டிருக்கிறான் உன் வீரபாகு🙏 — feeling excited
இன்று மாலை நடக்கும் #Father_of_your_team book felicitation ceremony-யில், புத்தகத்தின் பொருளடக்கத்தை மேடை நாடகமாக நடித்துக் காண்பிக்க உள்ளோம். Veshadharis
இடம் : The Pride Hotel, Kilpauk
Corporate company-யில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய நாடகம்..☺
மூன்றாவது முறையாக நாளை மாலை 6 மணிக்கு Narada Gana Sabha-வில் மேடை ஏறுகிறான் #மாவீரன்_புலித்தேவன்.
சென்ற முறை (பாரத் கலாச்சாரில் மேடை ஏறிய போது) நாடகத்தைப் பார்க்க வந்த பூலித்தேவனின் வாரிசுகள், தங்கள் தேவர்... https://t.co/yHY7RUXv2J
இரண்டாவது முறையாக நாளை (ஞாயிறு) மாலை மேடை ஏறுகிறாள் கோகு(ல்)லா.
மாலை 6 மணிக்கு Narada Gana Sabha-ல் மேடை ஏறுகிறது கீதா சாஸ்திரம்! https://t.co/g0MKCGhoLt