விமர்சனங்கள் Like சுடலை,தத்தி,சரியாக பேசத் தெரியாதவர்,செயல்படாத தலைவர்,படிக்கத் தெரியாதவர் என பல உன்மேல் வந்தாலும் உன் பாதையில் கடின உழைப்பில் இவற்றுக்கெல்லாம் செவி சாய்க்காமல் உனக்கான சரியான பாதையில் சென்று கொண்டிருந்தால் மிகப்பெரிய வெற்றி நிச்சயம்😊இவரிடமிருந்து நான் கற்றது💯