அட virtual warriors யார் da நீங்களாம் எங்க இருக்கீங்க... நீங்க இருக்குற வரைக்கும் அந்த CJP வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது... Stalin என்ன plan போடுறீங்க... Correct ஆக போடுங்க இனி
“ஏரிக்கு நடுவே பல ஆண்டு காலமாக இருக்கும் உயர் அழுத்த மின் கம்பங்கள்”
தற்போது நாம் சீரமைத்து கொண்டிருக்கும்
பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் சாலையில் உள்ள “செல்லிக்குறிச்சி ஏரி”. கிட்டத்தட்ட 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி. மிக முக்கிய நீராதரமாகிய இந்த ஏரியின் நடுவே உயர் அழுத்த மின் கம்பங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இவற்றை அகற்றித்தருமாறு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மின் கம்பங்களை அகற்றினால் மட்டுமே இந்த சீரமைக்கும் பணிகள் முழுமை பெரும், மக்களும் பாதுகாப்பாக உணர்வார்கள். ஆகவே மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.
உதவுங்கள் அண்ணா @CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumar அண்ணன் அவர்களின் பார்வைக்கு!
“ஏரிக்கு நடுவே பல ஆண்டு காலமாக இருக்கும் உயர் அழுத்த மின் கம்பங்க���்”
தற்போது நாம் சீரமைத்து கொண்டிருக்கும்
பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் சாலையில் உள்ள “செல்லிக்குறிச்சி ஏரி”. கிட்டத்தட்ட 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி. மிக முக்கிய நீராதரமாகிய இந்த ஏரியின் நடுவே உயர் அழுத்த மின் கம்பங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இவற்றை அகற்றித்தருமாறு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மின் கம்பங்களை அகற்றினால் மட்டுமே இந்த சீரமைக்க��ம் பணிகள் முழுமை பெரும், மக்களும் பாதுகாப்பாக உணர்வார்கள். ஆகவே மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.
@TANGEDCO_Offcl
இரவு நேரத்தில் தொடர் மழை பெய்தபோது சட்ட விரோதமாக பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கலந்த சாயத் தொழிற்சாலை கழிவுநீர்.. காவிரி ஆற்றின் குடிநீரை பயன்படு��்தும் மக்களுக்கு கேன்சர், தோல் வியாதிகள் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
#Pallipalayam #CauveryRiver #Rainfall #DyeFactories #WaterPollution #skindiseases #NewsTamil24x7
மாற்றுத்திறனாளியான இவர்களிடம் ��ேஷன் கடையில் மோசடி நடைபெறுகிறது என குற்றச்சாட்டு! 😡
ரேஷன் கடையில் இருந்து
“மாற்றுத்திறனாளி application கொடுக்க வேண்டும்” என்று கூறியதால், இவர்களும் அதற்கான விண்ணப்பத்தை எடுத்து தாலுக்கா அலுவலகத்தில் ��ொடுத்து
அனைத்து நடைமுறைகளையும் முடித்துள்ளனர்.
தாலுக்கா அலுவலகத்தில்
35 KG அரிசி sanction ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ரேஷன் கடையில் வந்து கேட்டபோது, “இன்னும் sanction ஆகவில்லை” என்று கூறியிருக்கிறார்கள்.
மீண்டும் தாலுக்கா அலுவலகத்தில் கேட்டபோது, “உங்களுக்கு sanction ஆகியிருக்கு, நீங்கள் போய் வாங்கிக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளனர்.
ஆனால் ரேஷன் கடையில்
35 KG அரிசிக்கு பதிலாக
16 KG மட்டுமே வழங்கப்பட்டு,
மீதமுள்ள அரிசி முறைகேடாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மோசடி கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளிடமே
இப்படி மோசடி செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இடம்: திண்டுக்கல் மாவட்டம்,
பழனி அடிவாரம், பாரதி நகர்.
பெயர்: ஐயப்பன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @tnepds @collectoratedgl