சின்ன OLA, பெரிய OLA, செய்யாறு OLA மற்றும் பணஞ்செயன் வகையறாக்கள் கபாலி மற்றும் தூக்குதுரையை தூக்கிப்பிடித்து விஜய், கமலை தாழ்த்துவதற்கான காரணங்கள்:
1. விஜய் எனும் பெயரை விட அதற்கு முன்புள்ள 'ஜோசப்' தான் இவர்களின் வெறுப்பிற்கு காரணம்.
2. கமல் நாத்திகம் பேசுவதால் அவர்மீதும் வெறுப்பு.
3. கபாலி ஆன்மீகம், அரசியல் இரண்டிலும் இந்த ஓலாக்கள் ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுப்பவர். ஆகவே அவருக்கு இந்த முரட்டு முட்டு.
4. தூக்குதுரை மேல்தட்டு சமூகத்தை சேர்ந்தவர், விஜய்யின் நேரெதிர் துருவம். ஆகவே அவருக்கு ஓயாமல் சொம்படித்தல்.
இவ்வளவுதான் சார் இவனுங்களோட சூது. அதாவது தமிழ் நடிகர்களுக்கு எதிரான சினிமா அரசியல் செய்வது.
வாங்கடி மாப்ளைகளா.. நல்லா ஆடுங்க. நடக்கறதை பாப்போம்.
Check previous tweet.
நீங்கள் ரஜினி, அஜித்தை கொண்டாடி விட்டு போங்கள். 2.0 மற்றும் ஜெயிலர் வசூல் 600 கோடிகள் என மக்களை ஏமாற்றுங்கள்.
ஆனால் தொடர்ச்சியாக கமல், விஜய் மீது காழ்ப்புணர்வை கொட்டிக்கொண்டே இருப்பதன் பின்ணனியும், உங்களை இயக்கும் அந்த இரு நடிகர்களும் யாரென்று அம்பலப்பட்டு நிற்கிறதுதானே?
இனி கமல் மற்றும் விஜய் தடுத்தாலும் கூட.. அவர்களுக்கு எதிராக பரப்பப்படும் இப்படியான பொய்களை இங்கே சுட்டிக்காட்டுவோம்.
அதே நேரம் விஜய், கமல் படங்கள் மொக்கையாக இருந்தாலோ அல்லது மக்களுக்கெதிரான அரசியல் நிலைப்பாட்டினை இவர்கள் எடுத்தாலோ.. அதற்கெதிரான விமர்சனமும் முன் வைக்கப்படும். இவ்விஷயத்தில் மட்டும் இவ்விரு நடிகர்களின் ரசிகர்கள் கடுப்பானாலும் கவலையில்லை.
விஜய்க்கு ஆதரவாக பேசுவதால் ஒரு ரூபாய் ஆதாயமும் இல்லை. அதற்கு பிகில், பீஸ்ட், வாரிசு விமர்சனங்களே சாட்சி.
உங்களுக்கு அப்படி என்னடா விஜய், கமல் மேல வெறுப்பு? இனி பாருங்க ஆட்டத்தை.
Check next tweet.