பாரதத்தின் பாதுகாவலர் எங்கள் நல்லாட்சி நாயகன் உத்தமர் எங்கள் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிஅவர்களை வருக வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். * #MODIfiedTN
இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும்தான்38 அரசு மருத்துவ கல்லூரிகள், 5225 இடங்கள் 32 தனியார் கல்லூரிகள், 5500 இடங்கள் மொத்தம் 10,725 இடங்கள் இதற்கு காரணம் மத்திய அரசு 11 கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து அதற்கென ரூ.2145 கோடி நிதி உதவி அளித்தது. * #MODIfiedTN