ரொட்டிக்கு மதம் மாறிட்டான்னு கிண்டல் பண்ணுவானுக! மனுசன மனுசனா மதிக்க மாட்டானுக!
இந்துக்கள் மதம் மாற முக்கிய காரணமே அவர்களின் மீது இழைக்கப்படும் சாதிய தீண்டாமை தான்!
A Clip from Nepal.
இந்த தேசப்பற்றாளர் யாரு தெரியுமோ?
2002 ல் குஜராத் மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது, மோடிக்காக ஒரு பெண்ணை உளவு பார்த்த வழக்கிலும் தொடர்பு கொண்டவர்.
அதே ஆண்டில் நடந்த கலவரத்தில் 3000 இஸ்லாமியர் படுகொலைக்கு முதல்வர் மோடியுடன் இவரும் காரணமானவர்,என்று விமர்சித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணத்திற்குக் காரணமானவர்.
2010 ல் போலி என்கவுண்டர் வழக்கில்
முக்கியக் குற்றவாளி.
அதனால்,குஜராத்தில் தன்னுடைய உள்துறை அமைச்சர் பதவியை இழந்தவர்.
காவல்துறை தேடுதலில் இருந்து தப்பிக்க, மாறு வேடத்தில் 20 நாள்கள் தலைமறைவானவர்.
போலித் துப்பாக்கிச்சூடு வழக்கின் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்பதற்காக, நீதிமன்ற உத்தரவின் பேரில் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.
துளசி பிரஜாபதி என்பவரின் போலி என்கவுன்டர் கொலை வழக்கிலும், குற்றவாளியாக
சி பி ஐ - யால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்.
குஜராத்தை விட்டு வெளியேறி, உத்திரப் பிரதேச மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, முசாபர் நகர் கலவரத்தை நடத்திய புகாருக்கு ஆளானவர்.
சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பையும், ஆத்திரத்தையும் தூண்டிய பேச்சால், உத்திரப் பிரதேச தேர்தல் ஆணையத்தால் பரப்புரை செய்ய தடை விதிக்கப்பட்டவர்.
2002 ல் குஜராத் மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது, ஒரு பெண்ணை உளவு பார்த்த வழக்கிலும் தொடர்பு கொண்டவர்.
நீதிமன்றத்தால் "தடிபார்" (ரௌடி) என விமர்சிக்கப்பட்டவர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது குஜராத் கூட்டுறவு வங்கியில் பல நூறு கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்.
மோடிக்காக எதையும் தாக்கும் வேட்டை நாய்.
தமிழ்நாடு அரசை தேசவிரோத அரசென்று சொல்ல குஜராத் ரௌடிக்கு என்ன அருகதை?
சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும்
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள்.
சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள் தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர். அதனால்தான், இதுவரை கோவில் கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.
உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே. அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே. இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
/ 1
10 ரூபாய் மாத்திரையை கையில் வைத்திருந்தால் உயிர் போவதை தடுக்கலாம்..
தயவு இதை இதை செய்யுங்கள்..
மருத்துவரின் அறிவுரை மற்றும் எச்சரிக்கை..
#Doctor | #Advice | #Gym | #HeartAttack#HealthAwareness
https://t.co/47aEpsJwKL
10 ரூபாய் மாத்திரையை கையில் வைத்திருந்தால் உயிர் போவதை தடுக்கலாம்.. தயவு இதை இதை செய்யுங்கள்.. மருத்துவரின் எச்சரிக்கை..
#Doctor | #Advice | #Gym | #HeartAttack