தற்குறிகளே ..
இந்தப் பெண்ணுக்கு இருக்கும் அறிவில் ஒரு 5% ஆவது உங்களுக்கு இருந்திருந்தால் சத்தியமாக நீங்கள் TVK கட்சிக்கு ஓட்டு போட்டு இருக்க மாட்டீர்கள்
நண்பர்கள் இந்த பதிவை காப்பி செய்து பரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
🙏🙏🙏
Happy birthday Malaysia Vasudevan Sir!
சொந்த கிளி தான் தேடும் இந்த பறவை
கண்டும் அதை சொல்லாது அந்த பறவை
நெஞ்சில் ஒரு போராட்டம்
கண்ணில் ஒரு நீரோட்டம்
கண்ணை இமை காணாமல்
காலக்கொடுமை ❤️💔
தெலுங்கும் இந்தியும் 😷
அமைச்சர் ஷாஜகான் அவர்களே நீங்கள் வேண்டுமானால் துடைத்து எரியும் துடைப்பமாக செயல்படுங்கள் 👍
திமுக தூசி அல்ல 😎
அது ஒரு வைர தூண் 🖤❤
முடிந்தால் தொட்டு பாரு
@Anbil_Mahesh
Soft Type இவரையே இப்படி மாத்திட்டாய்ங்க 👏👏
அடிச்சு ஆடுங்கனே 🔥🔥
சார் திமுகவை ஏன் சார் இதுள இழுக்குறீங்க ??
நிருபீர் : போன மாசம் போராடாம இந்த மாசம் ஏன் போராடுறீங்க ??
செவிலியர் : போன மாசம் சம்பளம் சரியா வந்துச்சுடா இந்த மாசம் வரல
நீ வாங்கி தரியா உடனே போராட்டத்தை கை விடுறோம் வாங்க வாங்கி தாங்க
ஓடிட்டான் நிரூபர்
Kāśī..Vishweshwara Darshan🔱
Its not about a place.
It is a call to the mind
walk towards Shiva, walk towards freedom,
walk towards the grace that cuts the knot of birth & death.
go where the ego becomes smaller
& the soul remembers what is eternal.
Kashi Vishwanath Sharanam🚩
அம்மா தாய்க்குலமே @Rajeswari2607
நீங்கள் தான் இந்த ஆச்சரியக்குறி- பசங்களுக்கு சரிபட்டு வருவீங்க போல.! 😂😁👌
Left-u right-u என்று ஆச்சரியக்குறி பசங்களை பொலந்துகட்டிய சம்பவம் 😁
#DMK#TVKVijayFails
இளையராஜா 🎼 VS கமல்ஹாசன் 🎭
ரெண்டு பேருக்கும் நடக்குறது சாதாரண போட்டி இல்லை... 🔥
"யாரு இதுல ஸ்கோர் பண்றது?"
🎵 உன் உலகத்தரமான இசையா? அல்லது
🎭 என்னோட உலகத்தரமான நடிப்பா?
தமிழ் சினிமாவின் பெருமையே இது... 👑