@mytvsofficial Really disappointed with the service. Booked a full car wash via Instagram with a confirmed price, but was charged more later without justification. Poor customer service and outdated knowledge. Chn, Madhavaram. Very bad. Call 8754003360 #CustomerExperience#mytvs
@NewsTamilTV24x7 நெறியாளர் தம்பி உங்கள இந்த அனைத்து நிகழ்ச்சிய நான் தொடர்றேன், ஆனா உங்க செயல்பாடு சிறப்பானதாக இல்ல… முழுக்க ஒரு தல பட்சமா இருக்கு, பேச போதுமான நேரம் கொடுக்கணும், அப்டி நேரம் இல்லனா நிகழ்ச்சிய நடத்தாதீங்க… இன்னும் பல காரணம் இருக்கு
@rblbank My CC number ending with 67 has a disputed transaction and no Customer Service can resolve it. 1 outstanding value got converted into 4 different emi's and the bank is not ready to correct the system, rather want me to pay the money. @RBI
@BCCI Do u think @Natarajan_91 cannot perform even against Zimbabwe ? It's time for Nattu to fly countries. Bro @Natarajan_91, the world is waiting for you, start exploring. #usa#county
துயரச் செய்தி உதவிக்கரம் நீட்டுங்கள் 🙏🏿🙏🏿
நமது நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் மூர்த்தி, அவர்களின் தம்பி மணிவேல்,நமது கட்சி உறுப்பினருமான, அவரது மனைவி, குழந்தை என மேலே குறிப்பிட்டு இருக்கும் கோர விபத்தில்,4 வயது குழந்தை பலியாகி விட்டது.அந்தப் பெண் நான்கு மாத கர்ப்பிணியும் கூட,தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்,பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில்,மேலும் சிகிச்சைக்காக பணம் கட்ட முடியாத சூழ்நிலையில் இருப்பதால், மருத்துவம் தடைபட்டுள்ளது,ஆகையால் நமது உறவுகள் தங்களால் முடிந்த உதவியை தம்பி மணிவேல் அவர்களின், g pay, phone pe, 9944260013என்ற எண்ணிற்கு தங்களால் இயன்றதை உதவி கரம் நீட்டி அவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள் நன்றி வணக்கம்...🩸🩸🩸 🙏🏻🙏🏻🙏🏻
@HeroMotoCorp Happy to see your new products in the 2 wheeler segment and the bikes are really competitive and worth investing in. Plz revisit your service centers as they do not have technical expertise and customer centric approach.
#badexperience#mahamotors#padi#heromotor
🚨Sri Lankan police harass Tamils at Uduthurai Thuyilum Illam over Maaveerar Naal preparations
Four Sri Lankan police officers collected the personal details of Tamils at Uduthurai Thuyilum Illam this morning as they were making preparations ahead of Maaveerar Naal.
https://t.co/MBmsFfqO9o
@tamiltalkies It's not only now, but they do such immersion since ages and Seeman has been raising voice against such stupidity for a long time. He is one of the few leaders who is continuously against these kinds of practices. NTK never supports such things FYI.
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால், உதயநிதியின் சனாதனம் குறித்தான பேச்சு என்பது பொத்தாம் பொதுவானது; மேலோட்டமானது. இன்னும் சொல்லப்போனால், அது ஒரு வாய்ச்சவடால்தான். ஏனென்றால், திமுகவுக்கு சனாதன ஒழிப்பு குறித்தான தெளிந்தப்பார்வையோ, தொலைநோக்குத்திட்டமோ, அதுகுறித்தான அக்கறையோ துளியுமில்லை. இது எல்லாமே தேர்தல் கால நிலைப்பாடுகள்தான். மாறாக, சனாதனத்திற்கு எதிர்நிலைகூட திமுக எடுக்காது என்பதற்கு வேங்கைவயலும், மேல்பாதியுமே சாட்சி!
இருந்தபோதிலும், அதனை பாஜக பூதாகரமாக்குவதற்குக் காரணம், 26 கட்சிகளை உள்ளடக்கிய INDIA கூட்டணிக்குள் முரண்பாட்டையும், சலசலப்பையும் ஏற்படுத்தி, அக்கூட்டணியைச் சிதறடிக்க வேண்டும் என்பது மட்டும்தான்! திமுகவும் இதனை வைத்து அரசியல் செய்து, தமிழகத்திலுள்ள பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கியை முழுமையாகக் கைப்பற்ற நினைக்கிறதே ஒழிய, சனாதனத்தை ஒழிக்க ஆக்கப்பூர்வ நிலைப்பாடுகளை முன்வைக்கவில்லை. மாறாக, வெறும் அடையாள அரசியல்தான் செய்கிறது.
சனாதனத்தை இன்றைக்கு நிறுவனமாக்கி, அதனுள் எல்லோரையும் அடைத்து வைத்திருப்பது இந்து எனும் சனாதன மதம். அதனை எதிர்க்காது, சனாதன ஒழிப்பு என்பது சாத்தியமே இல்லை. அதனால்தான், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்தைவிட்டு வெளியேறி, புத்த மதத்திற்கு மாறினார். திமுகவின் முன்னோடிகளான பெரியாரும், அண்ணாவும்கூட 'இந்து' என அடையாளப்படுத்துவதை எதிர்த்தார்கள். அதனடிப்படையிலேயே, "இந்து என்றால், சூத்திரர் ஆவோம்; சூத்திரர் ஆனால், வேசி மக்களாவோம். ஆகவே, இந்துக்கள் இல்லையென தீக்கதிர், முரசொலி, விடுதலை ஆகிய பத்திரிக்கைகள் எழுத வேண்டும்" எனக் கடந்தாண்டு பேசினார் திமுகவின் ஆ.ராசா. ஆனால், திமுகவின் துணைப்பொதுச்செயலாளரான ஆ.ராசாவின் கருத்து, திமுகவின் கருத்தென ஏற்கப்படாமல், அது அவரது தனிப்பட்ட கருத்து என்பதுபோல மாறிப்போனது. அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு போன்றோர் அதுகுறித்து கருத்துசொல்லவே மறுத்தார்கள்.
இறுதியில், பாஜக கொடுத்த நெருக்கடியினால் பின்வாங்கியது திமுக. விளைவு, 'தமிழ் இந்து', 'ஆரிய இந்து' என ஐயா மணியரசன் அவர்கள் வகைப்படுத்தியபோது, அதனை எதிர்த்த ஆ.ராசா, 'சனாதன இந்து', 'சாமானிய இந்து' என புதிதாகத் தரம் பிரித்தார். திமுகவின் மாணவரணித் தலைவர் 'கூவல் திலகம்' ராஜீவ் காந்தி, "நாங்கள்தான் உண்மையான இந்து" எனக்கூறி பாஜகவுக்கே விபூதி அடிக்க முயன்றார்.
நிற்க! சனாதன மதமான இந்து மதத்தைத் தொடாது, 'தமிழர்கள் இந்துக்கள் இல்லை' எனும் புரிதலை உருவாக்காது, சனாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி கூறுவாரென்றால், அது உதயநிதி நீட் தேர்வை ஒழித்த கதைபோலத்தான்! இந்து வேறு! இந்துத்துவா வேறு!' என்று உருட்டினால், அது அப்பட்டமான தத்துவத் தெளிவின்மைதான்!
ஆகவே, இந்நிகழ்வு மொத்தமும் தேர்தல் கால நாடகம்! திமுக - பாஜக இடையிலான வழமையான லாவணிச்சண்டை என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை!