நானெல்லாம் ஸ்கூல் படிக்கும் போது எல்லோரும் என்ன கட்டச்சி னு தான் கூப்பிடுவாங்க, அப்ப கஷ்டமா இருக்கும்... 💔💔💔
அப்புறம் மனசு வளர வளர அதுவே ஜாலியா ஆகிட்டு.. 😂😂🤩🤩🤩
உங்களுக்குத் தெரியுமா? 🤔🐆
கர்நாடகாவின் கபினி காடுகளில் உலகப்புகழ் பெற்ற ஜோடி இந்த சாயா மற்றும் கிளியோபாட்ரா. ஒரு கருஞ்சிறுத்தையும், ஒரு சிறுத்தையும் இணைந்து வலம் வரும் இந்த காட்சி இயற்கையின் அதிசயம்! 🌿🇮🇳
அந்த மாற்றுத்திறனாளி இளைஞன் பிச்சை எடுப்பதற்குப் பதிலாக கடினமாக உழைக்கத் தேர்ந்தெடுத்தான்.
தன் குடும்ப சூழ்நிலைகள் பெரிதென எண்ணி உழைக்கும் ஆண்மகன் எல்லாம�� பேரழகன் தான்..!