@NischalShetty Are you even considering giving us the exact tokens we had instead of the usdt value in july, I don't want usdt I want my xrp and xlm I have been holding them for 3 years and I can't accept to lose it all at its low ...
பரவிடும் தொற்று நமை பயமுறுத்தும் போது, குணமடைந்தோர் பட்டியல்
தாம் நம் நம்பிக்கையின் ஊற்று.
அந்த பட்டியலை நீள்விக்க,
என் குடும்பம், என் பாதுகாப்பு என பாராமல், மக்கள் சேவையே முக்கியம் எனக் கருதும் மருத்துவர்களுக்கு நம் நன்றிகளும், மருத்துவர் தின வாழ்த்துக்களும்.