மத்திய அரசின் அனுமதியுடன்தான் வெளிநாடு சென்றோம். டிப்ளோமெட்டிக் பாஸ்போர்ட் பெற நேரம் இல்லாததால், தனிப்பட்ட (Personal) பாஸ்போர்ட்டில் முறையான அனுமதியுடன் பயணம் செய்தோம். வெளிநாடு சென்று வந்ததற்கான அனுமதி விவரங்களை கேட்டதால், அதற்கான கடிதத்தையும் வழங்கிவிட்டோம். இது வழக்கமான நிர்வாக நடைமுறையே - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம். @imrajmohan@Keerthana4VNR
இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து, அவரது அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.!
@TVKVijayHQ
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
Tamil Nadu Government will now stand with us to uproot drug abuse. Met the Chief Minister of Tamil Nadu, Shri. Joseph Vijay, in Chennai today. He appreciated our 'Operation Toofan' mission. Extended Kerala's support and appreciation for the anti-drug crusade led by Shri. Vijay in Tamil Nadu.
Another happy news—he has also conveyed that he will soon visit Kerala to join us in this fight.
#Toofan @actorvijay@CMOTamilnadu@INCTamilNadu
ஒரு காலத்தில்...
"முதல்வன்" படத்தில் நம்ம அண்ணன் ஹீரோ நடித்திருந்தால் எப்படி இருக்கும்? என்று ஆசைப்பட்டோம்.
ஆனால் வரலாறு அதைவிட பெரிய திரைக்கதையை எழுதியது. 🔥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் ❤️🔥
#CMJosephVijay
மிக மிக சாதாரண எளிய குடும்பத்தைச் சார்ந்த எனக்கு மிக உயரிய அங்கீகாரம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய உயர்திரு @CMOTamilnadu அவர்களுக்கு என் கண்ணீர் துளிகள் மூலம் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
உண்மையும், நேர்மையுமாக உழைப்பேன். பொறுப்பை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் செயல்படுவேன் அண்ணா 💙
இவரு மாநில அரசுக்கு கோரிக்கை வைப்பாராம் , அத மாநில அரசு ஏத்துக்கணுமாம் , இல்லாட்டி அடுத்த கட்டமாம் !
20% எத்தனால பெட்ரோல்ல கலக்கி பழைய கார் / பைக் ஒவ்வொண்ணையும் நாசமாகிட்டு இருக்கானுங்க மத்திய அரசாங்கம் .
@annamalai_k க்கு நெஞ்சுல மஞ்சா சோறு இருந்தா , ஒரே ஒரு போராட்டம் மத்திய அரச எதிர்த்து பண்ணட்டும் பாப்போம் !
பண்ணினா பாட கட்டிடுவானுங்க !
"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM
“யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள்… நான் உங்கள் கூட இருக்கிறேன்.”
ஒரு மாநிலத்தின் முதல்வர் மக்களுக்கு தரக்கூடிய மிகப் பெரிய சொத்து பணமல்ல… தைரியம்.
“நான் இருக்கிறேன்” என்ற ஒரு வாக்கியம், நேர்மையாக வாழ விரும்பும் ஆயிரக்கணக்கான நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது.
மக்களை அதிகாரிகளிடம் தலைகுனியச் சொல்லாமல், தலைநிமிரச் சொல்லும் ஆட்சிதான் நல்லாட்சி.
இந்த நம்பிக்கையை அளித்ததற்காக நடுத்தர வர்க்கம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்.
தமிழ்நாடு இந்த ஆட்சியில் நேர்மையிலும், வளர்ச்சியிலும், செழிப்பிலும் முன்னேறட்டும்.
நன்றி முதல்வரே @CMOTamilnadu
யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க...நான் இருக்கிறேன் என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 🔥
இந்த Statement மக்களுக்கு தைரியமும்,கேள்வி கேட்கவும் உந்தி தள்ளுகிறது...
எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டின் எந்த CM ம் இப்படி ஒன்றை பேசி இருப்பார்களா என்பதே சந்தேகம் ✍️ Royal Salute @CMOTamilnadu Sir ❤️🔥
பொதுவாக ஒரு அதிகாரி அல்லது அரசியல் பிரமுகர் ஓர் இடத்திற்கு ஆய்வுக்குச் சென்றால், அங்குள்ள பிரதான ‘தலைமை நாற்காலியில்’ போய் அமர்வதையே கௌரவமாகக் கருதுவார்கள். "நான்தான் பாஸ், உன்னைக் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என்ற அதிகாரத் தொனியை, வார்த்தைகளால் சொல்வதை விட அந்த நாற்காலியில் அமர்வதன் மூலமே சத்தமில்லாமல் உணர்த்திவிடுவார்கள். இது காலம் காலமாகத் தொடரும் ஒரு அதிகார வர்க்க மனோபாவம்.
ஆனால் தலைமை மருத்துவரின் இருக்கையில் அமராமல், அவருக்கு எதிரே இருக்கும் மக்கள் இருக்கையில் அமர்ந்து முதல்வர் ஆய்வு செய்த விதம் சாதாரணமானதல்ல. அது ஒரு அரசியல் புரட்சி!
நான் உங்களை மிரட்ட வரவில்லை, கேள்வி கேட்க வரவில்லை, உங்களோடு இணைந்து பணியாற்ற வந்திருக்கிறேன்" என்ற இணக்கமான சூழலை இந்த ஒரே ஒரு நகர்வு உருவாக்கிவிடுகிறது. எதிரில் இருப்பவரைப் பயமுறுத்தாமல், அவரோடு சமமாக அமர்ந்து பேசும் போதுதான் உண்மையான கள நிலவரமும், குறைகளும் வெளியே வரும் என்பதை உணர்ந்த மக்களின் முதல்வர் மனோபாவம் இது.
இதற்கு முன்பு எந்த முதல்வரும் இதைச் செய்ததில்லை என்றே நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் இப்படித்தான் எளிமையாக இருப்பார் எனப் படித்திருக்கிறேன்.
அப்படிப் பார்த்தால் கடந்த ஐம்பது ஆண்டு கால அரசியலில் இது ஒரு வரலாற்றுப் படம், அரசு நிர்வாகம் எப்படி இணக்கமாக செயல்பட வேண்டும் என பிற அதிகாரிகள், அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் ஒரு பாடமும் கூட.
#CMOTamilNadu #cmvijay
நன்றி: ஹரிஹர சுதன் தங்கவேலு முகநூல் பதிவு
Hariharasuthan Thangavelu
Some people inspire simply by being themselves. Time may have changed his journey, but never his humility, simplicity, or kindness :)
Growing up watching him on the big screen, like millions of others, and now seeing him serve the people as the Chief Minister of Tamil Nadu is a story that continues to inspire.
A moment I’ll treasure for a lifetime. Thank you for fulfilling a wish I’ve had for years, @Jagadishbliss na 🫂♥️
#Vijay Sir ♥️♥️♥️🫂
@CMOTamilnadu