முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நவம்பர் 13ஆம் தேதி ' குழந்தைகள் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடி கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பார் !
#ChildrensDay | #CMJosephVijay
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் (TIDCO) ரூ.25 கோடி முதலீடு பெற்ற Raptee.HV நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
A tribute to the charisma, legacy, and unforgettable screen presence of Thalapathy Vijay. ❤️🔥
Celebrating the iconic moments, powerful performances, and timeless memories that continue to inspire millions of fans.
🎬 A Fan-Made Tribute @actorvijay
மது போதையில் எதற்காக துணை சபாநாயக்கர் வீட்டிற்கு இவர் போனார்..?
யாரோட தூண்டுதலின் பெயரில் இவர் போனார்?
என்பதை எல்லாம் அந்த நபர் மற்றும் கூட இருந்த சாட்டை துரைமுருகன் இருவரையும் விசாரிக்க வேண்டும் @tnpoliceoffl
துணை சபாநாயகர் மீதான குற்றச்சாட்டு...
விசாரணை நடத்துகிறது தவெக !! 👏👏
சமந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை வேண்டும். @CMOTamilnadu
துணை சபாநாயகர் விவகாரம்..
தாக்குதல் புகார் முதல் விளக்கம் வரை.. நடந்தது என்ன?
#Ravisankar | #DeputySpeaker | #TVK
''தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' திரைப்படத்தின் பிழைக் காட்சிகளை இப்போதே பாருங்கள்!
'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'-இன் ஆதிக்கம் முன்பை விட வலிமையாகத் தொடர்கிறது, இனி அவரைத் தடுக்க முடியாது 💥💥💥 @actorvijay@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ