@manickamtagore நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்,
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.
@manickamtagore
ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் அண்ணன்....🔥🔥🔥
@manickamtagore நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்,
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.
@manickamtagore
ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் அண்ணன்....🔥🔥🔥
பதவியை ஏற்க அல்ல… பொறுப்பை ஏற்கச் செல்கிறேன்.
தலைவனாக அல்ல…
உங்கள் தம்பியாகவும், அண்ணனாகவும், தோழனாகவும் இருந்து இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன்.
இந்திய தேசிய காங்கிரஸ் என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல; நம் மண், மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மகத்தான இயக்கம். அந்த இயக்கத்தை மேலும் பலப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.
2026-ல் ஆட்சியில் பங்கு பெற்றோம்.
இப்போது நம் அடுத்த இலக்கு – 2029.
இந்தியாவின் ஆட்சியை மக்களுக்கு மீட்டுத் தந்து, நம் தலைவர் ராகுல் காந்தி அவர்களை இந்தியாவின் பிரதமராக்க ஒன்றிணைந்து உழைப்போம்.
வாங்க…
இயக்கத்தை பலப்படுத்துவோம்.
மக்களோடு இணைந்து பயணிப்போம்.
2029 வெற்றிக்கான அடித்தளத்தை இன்று தொடங்கி அமைப்போம்.
ஒன்றிணைவோம்… உழைப்போம்… வெல்வோம்! 🤝🇮🇳
@INCTamilNadu
இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்கும் அண்ணன் @manickamtagore மாணிக்கம் தாகூர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் @INCTamilNadu புதிய எழுச்சியுடன் மக்களின் நம்பிக்கையை வென்று, வெற்றிப் பயணம் தொடரும்..
இனி இனிதே ஆட்டம் துவங்கும்…!
#தமிழ்நாடு_காங்கிரஸ் #மாணிக்கம்தாகூர் #Congress #TamilNadu
உன் முதல் வெற்றியை வைத்து திருப்தியில் ஓய்வு கொள்ளாதே...
ஒரு கூட்டமே காத்திருக்கிறது உனக்கு கிடைத்த வெற்றி அதிர்ஷ்டம் என்று கூற
-பொன்மொழி
நீங்கள் அடித்து ஆட களமாடுங்கள் அண்ணா ஆயிரம் ஆயிரமாய் உங்கள் பின்னே இளைஞர்கள் நாங்கள்💐💗 @manickamtagore
அண்ணன் அவர்கள் அடித்து விளையாட
நாம் அனைவரும் அவருக்கு உறுதுணையாக அவர் வழி நிற்போம்....
அவ்வழி
காந்திய வழி ஆனாலும் சரி...
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழி ஆனாலும் சரி...
@manickamtagore
మాజీ ప్రధాన మంత్రి, తెలంగాణ ముద్దుబిడ్డ స్వర్గీయ పీవీ నర్సింహారావు జయంతి సందర్భంగా మంత్రులు శ్రీ కోమటిరెడ్డి వెంకట్ రెడ్డి, శ్రీ అడ్లూరి లక్ష్మణ్ కుమార్ తో కలిసి ఘన నివాళి అర్పించాను.
#PVNarasimhaRao#PVNarasimhaRaoJayanti#TelanganaPride
Heartiest congratulations to Thiru Manickam Tagore Avl on being appointed as the President of the Tamil Nadu Pradesh Congress Committee
Your political journey is a true reflection of dedication, perseverance and commitment to the ideology of the Indian National Congress. Rising through the ranks from NSUI and Indian Youth Congress to this prestigious responsibility is an inspiration to thousands of young Congress workers across the country. Your appointment reaffirms that sincere grassroots work and unwavering commitment to the party are always recognized.
Under the visionary leadership of LOP Shri Rahul Gandhi Ji, the Congress Party continues to empower leaders who have devoted their lives to strengthening the organization and standing firmly with the people. Your appointment is another important step in that direction.
Tamil Nadu has a proud political and cultural legacy rooted in social justice, education, equality and inclusive development. The values championed by great leaders like Perunthalaivar K. Kamaraj continue to inspire generations. I am confident that under your leadership, the Tamil Nadu Congress will build upon this rich legacy, further strengthen the organization at every level, and take the Congress ideology to every village, every town and every household across the state.
Wishing you great success as you lead the party to new heights and continue serving the people of Tamil Nadu with dedication and integrity.
Once again, heartfelt congratulations @manickamtagore bhai and my very best wishes for this important responsibility.
Congrats sir @manickamtagore 💐💐💐💐
Finally a true Congress person is leading the TN Congress not like the previous leader who was working 24/7 for DMK and not to Congress