May 18 -Tamil Genocide Day
தமிழக முதல்வர் விஜய் அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் மே 18-ஐ “தமிழ் இனப்படுகொலை நாள்”என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், நீதி கிடைக்காத உலகத் தமிழர்களுக்கு அது பெரும் நம்பிக்கையாக அமையும்.
@TVKVijayHQ@TVKHQITWingOffl@CMOTamilnadu#tvk#TVKVijayHQ
@tamilmarxorg@tncpim@Shanmugamcpim@TVKVijayHQ தவேக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்கும் CPI CPM என்னும் இரு கட்சிகளும் எங்களுக்கு என்றென்றும் ஒரு Hero கட்சிகள் தாங்க, நீங்கள் உடனிருக்கும் வரை உங்களுக்கு இதே போல வரவேற்பு கிடைக்கும் வாழ்த்துக்கள்.
விஜய் 👍