கடந்த 10வருட தமிழ் சினிமா வரலாற்றில் விநியோகஸ்தர்,தயாரிப்பாளர்,திரையரங்க உரிமையாளர் என அனைவருக்கும் பாகுபாடின்றி லாபம் கொடுத்த திரைப்படம் #விஸ்வாசம்
Will Be Telecast In @SunTV
On May1st evening 6 30pm.. #ThalaBirthday & #MayDay Spl
இலவசத்தை தூக்கி எறிவோம் சொல்றவங்களே சர்கார் இசை வெளியீடு விழாவில் சன் டிவி உங்களுக்கு இலவச டிக்கெட் செலவுக்கு பணம் கொடுத்தாங்க ஒசி விமானத்துல போய்ட்டு இலவசத்தை பற்றி பேசலாமா !!!
#SarkarDISASTER
@SN_Thala_Groups 31.8.2011தலமங்காத்தா விளையாடிய தினம் தமிழ் சினிமாவில் தியேட்டர்ல டீசர் வந்தது மங்காத்தா தான்.
பாடல்கள் தீம் மியூசிக் என்ற படத்தின் மொத்த கதையும் கடைசியில் விவரிக்கும் காட்சி தல ரசிகர்கள் அது வரை அனுபவிக்காத காட்சி என்று மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற நாள்