@tamiltalkies Sir udhayanidhi chinna paiyana vachu thappa pesa vachurukar
Mk Stalin sir body shame pannirukaru ninga athukku mention panni react Pannala
Cm react panna helmet podalanu post poduringa so what happened
கிராமம் தொடங்கி நகரம் வரைக்கும் ரசிகர்களை ஈர்த்ததிலும்; நடிகர் சங்கம் தொடங்கி, தேமுதிக வரைக்கும் தன் நிர்வாகத் திறனைக் காட்டியதிலும் கேப்டன் என்று கொண்டாடப்படும் அன்பு நண்பர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவருக்கான வாழ்த்துகள் என்றும் உண்டு.
#தவெக கட்சிக்கு 10 இடங்களோ… 15 இடங்களோ… 25 இடங்களோ கிடைத்தால்,
திருச்சி மாதாகோவிலில் முட்டிக்காலில் ஊர்ந்து சென்றதும்,
திருச்செந்தூர் கோவிலில் செய்த சத்ரு சம்ஹார பூஜையும்,
ஷீரடிக்கு சென்று சாய்பாபாவை வழிபட்டதும்,
வேளாங்கண்ணிக்கு சென்று மாதாவை வணங்கியதும்,
நாகூருக்கு சென்று ஆண்டவரை வழிபட்டதும்,
அர்த்தம் இல்லாமல் போய்விடுமே என்பதை நினைத்தால்தான்….
@actorvijay@TVKVijayHQ #TVK #TVKVijay