என் பாசமிகு *அண்ணன் ஆதிராஜாராம்* அவர்களுக்கு பாசகார தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...😍
அன்புடன்,
*டி.லஷ்மி நாராயணன் MBA*
மாவட்ட செயலாளர்- தகவல் தொழில்நுட்ப பிரிவு
தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம்
என் பாசமிகு *அண்ணன் ஆதிராஜாராம்* அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...😍
அன்புடன்,
*டி.லஷ்மி நாராயணன் MBA*
மாவட்ட செயலாளர்- தகவல் தொழில்நுட்ப பிரிவு
தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம்
என் பாசமிகு *அண்ணன் ஆதிராஜாராம்* அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...😍
அன்புடன்,
*பா.விஜயகுமார் *
மாவட்ட இணைசெயலாளர்- தகவல் தொழில்நுட்ப பிரிவு
தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம்
சென்னையில் மே 1 உழைப்பாளர் தினத்தில்
இரவு பகல் பாராது உழைக்கும் #அஇஅதிமுக ஆதரவு சமூக வலைதள நண்பர்கள் சங்கமம்
இடம் மற்றும் நேரம் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்
விருப்பமுள்ள நண்பர்கள் பங்கு பெறலாம்
#அஇஅதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் முதல்வர்,சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தல���வர் மரியாதைக்குரிய மாண்புமிகு #எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் G.K.Vasan அவர்கள்
அண்ணன் எடப்பாடியார் அவர்கள் முதன்முதலாக புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களின் அணியில் இருந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனபோது ...!
கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்,
கழகம் கண்ட கலங்கரை விளக்கம்…
தொண்டர்கள���ன் புரட்சி தந்த புன்னகையோன்…
அண்ணன் EPS பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி
அனைவரையும் பங்கேற்க அன்புடன்
வருக …வருக என வரவேற்கிறேன்…