சிறிதும் கூட குற்ற உணர்ச்சியே இல்லையா உங்களுக்கு? 41 குடும்பங்கள் உயிரை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் கொண்டாட்டமா?@TVKVijayHQ#ArrestVijay
முன்னாள் முதலமைச்சர் அண்ணன் @OfficeOfOPS அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை இல்லத்தில் சந்தித்து இன்று நலம் விசாரித்த போது, நாம் உடனிருந்தோம். அண்ணன் அவர்களுக்கும் உடன் வருகை தந்திருந்த நிர்வாகிகளுக்கும் எனது அன்பும், நன்றியும்!
தனக்கென ஒரு இலக்கை வைத்து, அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் தொய்வில்லாமல் பயணித்து, அந்தப் பயணத்தை விரைந்து நடத்தி, வெற்றியையும் உடனடியாகக் காட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பாராட்டுவோம், வாழ்த்துவோம். அவரது நல்லாட்சி, எந்நாளும் தொடர உழைப்போம்.
#தலையங்கம்
சென்னையில் நடைபெற்ற நடிகர் திரு. ஏ.சங்கர் (எ) கிங்காங் அவர்களின் மகள் எஸ்.கீர்த்தனா - கி.நவீன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
கடந்த இரண்டு நாட்களாக அதிமுக ஐடி விங் அணி ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச முயற்சி செய்கிறீர்கள்.
உங்கள் தலைவர் எடப்பாடி அவர்கள் அதிமுக என்கின்ற கட்சியை கொண்டு போய் பாஜக காலடியில் சமர்ப்பித்து மேடையில் அவர்களோடு கைகோர்த்து உயர்த்தியதை நீங்கள் மறந்து விட்டீர்களா?
கீழடியை எப்படி உயர்த்தி பிடிக்க வேண்டும் என்பதை திராவிட நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்த்துக் கொள்வார்.
பாஜக உடைய காலடியில் இருந்து மீள்வது எப்படி என்பதை நீங்கள் கண்டுபிடித்து கொள்ளுங்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அதன் தோழர்களுக்கும் சவால் விடுவதும். மிரட்டல் துணியில் பேசுவதை விட்டுவிட்டு - வாங்க களத்தில் சந்திப்போம்!
@DMKITwing அணி, மாநில துணைச் செயலாளர் Dr. @drtharun அவர்கள்
#ADMKFails
சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நல்ல திட்டங்களை வழங்கிடவும், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட திராவிட நாயகர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை அன்போடு வரவேற்கிறோம்.
- சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் திரு @tmselvaganapat MP அவர்கள்
#CMStalinInSalem
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜகவிற்கு பாதுகையாக செயல்படும் பழனிச்சாமிக்கும், மறைமுகமாக பாஜகவிற்கு அடிமை வேலை செய்யும் தற்குறிகளுக்கும் 2026 தேர்தலில் மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள்.
#AdmkFails
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை தொகுதி தி.மு.கழக எம்.பி. திரு @CNAnnaduraiMP அவர்கள் “சன்சத் ரத்னா 2025" விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்!
தமிழ்நாட்டை சார்ந்த எம்,பி.க்கள் நாடாளுமன்ற கேன்டினில் பஜ்ஜி சாப்பிடுகிறார்கள் என்று வெத்து விமர்சனங்கள் செய்யும் சில்லறை கட்சிகளுக்கு தங்கள் செயல்பாட்டால் பதிலளிக்கிறார்கள் திமுக கூட்டணி எம்.பிக்கள்.
#DMK4TN
#WATCH | “இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் முதலமைச்சர் தலைமையில் பேரணி!”
இந்த பேரணியில் கலந்துகொண்டது ரொம்ப பெருமையாக உள்ளது. முதலமைச்சரின் இந்த முன்னெடுப்புக்கு ரொம்ப நன்றி.
-முன்னாள் ராணுவத்தினர் பேட்டி!
#CMMKStalin | #IndianArmy | #KalaignarSeithigal